English to Tamil Dictionary: வலைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarming
அச்சந்தருகிற கவலைக்கிடமான.
Anxious
கவலையுள்ள ஆவலுள்ள ஆர்வமுடைய அக்கறையுடைய கவலைக்கிடமான.
Atomization
அணுவாக்குதல் (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
Atomizer
(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
Cancelli
தடுப்புச் சட்டத்தின் பின்னல் கம்பி வலைக்கூறு.
Care
அக்கறைகவலைகவலைக்குரிய செய்திகவனம்நினைப்புமுன்கருதல்விழிப்புஎச்சரிக்கைதுன்பம்வருத்தம்பொறுப்புகாப்புஆதரவுசெய்தற்குரிய பணிகவனிக்க வேண்டிய செயல்மேற்பார்வை(வினை) கவலைப்படுநாட்டங்கொள்அக்கறைகொள்பொருட்படுத்துமதிப்புக்கொடுபொருட்டாக மதிஅன்புகாட்டுவிருப்பம்கொள்கவனித்தப்பேணுகவனித்துக்கொள்உணவு கொடுத்தாதரிமேற்பார்வையிடு
Care-worn
கவலைகளினால் அலுத்துப்போன நச்சரிக்கப்பட்ட.
Careladen
கவலைகள் நிரம்பிய.
Carking
கவலைகளால் அழுத்தப்பட்ட தொல்லைப்பட்ட வருத்துகிற.
Castor
உழன்றி உழலை இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம் தௌிபுட்டில் திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம் உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
Cloud Droplets
மகநீர்த் திவலைகள்
Cloud-chamber
உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு.
Cobwebbery
சிலந்திவலைப்பின்னல் சிலந்தி வலைக்களம் நுலாம்படை போன்ற நிலை.
Cross-hatch
ஓவியத்தில் வலைகோடுகளிட்டு நிழற்சாயல் காட்டு.
Cross-hatching
ஓவியத்தில் நிழந்சாயல் காட்டும் வலைக்கோட்டுப்பின்னல்.
Curve Fitting
வளை கோட்டுப் பொருத்தம்வலைக்கோட்டுப் பொறுத்தம்
Decoy-duck
காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர்.
Disagreeables
மனக்கசப்புத்தரும் அனுபவங்கள் துன்பங்கள் தொல்லைகள் கவலைகள்.
Disquiet
அமைதியின்மை மன உலைவு கவலை கலக்கம் (பெயரடை) அமைதியற்ற கவலைகொண்ட (வினை) அமைதிகேடு மனங்கலங்கச் செய் தொந்தரவுகொடு.
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Dodger
ஏமாற்றுபவர் (பே. வ) நீர்த்திவலைகள் படாமல் காக்கும் கப்பற் பாலத் தட்டி.
Drifter
மிதந்துசெல்லும் பொருள் அடித்துச் செல்லப்படும் பொருள் நோக்கமற்றவர் முயற்சியற்றவர் சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர் மிதவைவலையைக் கையாளும் மீனவர் மிதவை வலைக்குரிய படகு முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Fat Globules
கொழுப்புத் திவலைகள்
Fear
அச்சம் பயம் நடுக்கம் கலக்கம் திகில் கவலை அச்சம் காரணமாக தயக்கம் அச்சமதிப்பு பயபக்தி அச்சக்காரணம் கவலைக்குரிய செய்தி (வினை) அஞ்சு பயப்படு அச்சங்கொள் மதிப்புக்கொள் பயபக்தி காட்டு அஞ்சி நட கவலைகொள் கவலையுடன் ஐயுறு தயக்கங்காட்டு தயங்கிப் பின்னடை மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவுறு.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92497
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18538
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32338
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107275
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50219

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close