English to Tamil Dictionary: வளர்க்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Culture
பயிர் செய்தல் பண்படுத்துதல் பண்படு நிலை பண்பட்ட நிலை உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம் மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம் அறிவு வளர்ச்சி நாகரிகமான தன்மை நாகரிகத்தின் பயனான நயம் மேன்மை நாகரிக வகை நாகரிகப் படிவம் செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி (வி.) பயிர் செய் பண்படுத்து சீர்படுத்து.
Earlock
காதின் அருகில் முன்னாட்களில் வளர்க்கப்பட்ட சுருள்முடி.
Foster-brother
வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட ஆண்குழந்தை.
Foster-sister
வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட பெண்குழந்தை.
Ill-bred
சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட பண்பற்ற முரட்டுத்தனமாக நடக்கிற.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Nurseling
குழந்தை செவிலியால் பேணி வளர்க்கப்படும் குழவி வளர்க்கப்பட்டவர் பேணி உருவாகக்கப்பட்டவர் வளர்க்கப்பட்டது பேணி உருவாக்கப்பட்டது.
Spoon-fed
கரண்டியிலுட்டி வளர்க்கப்பட்ட சிறுகச் சிறுகக் கூறிப் பயிற்றுவிக்கப்பட்ட செயற்கையாக ஊக்கி ஆதரிக்கப்பட்ட நாட்டுத்தொழில்கள் வகையில் இறக்குமதி வரிகளாலோ நன்கொடையுதவியாலோ வலிந்து வளர்க்கப்பட்ட.
Symphile
விருந்துயிர் எறும்பு-கறையான் சமுதாயத்தில் உடன்வாழும்படி வைத்து வளர்க்கப்பட்ட உயிர் பாயில்வுயிர் எறும்பு-கரையான் சமுதாயத்தில் வைத்துப் பேணி வளர்க்கப்படும் உயிர்.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12205
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15722
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4550
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7523
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18343
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14296
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11173
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22776
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4528
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13656

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close