English to Tamil Dictionary: வளர்க்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beavery
நில நீர் வாழ் விலங்குவகையை வளர்க்கும் இடம்.
Beehive
தேன்கூடு தேனீ வளர்க்கும் பெட்டி.
Callisthenics
கட்டழகுக் கலை வலிமையையும் அழகையும் பேணி வளர்க்கும் உடற்பயிற்சிகள்.
Conservatory
களஞ்சியம் கிடங்கு அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு இசைப்பள்ளி (பெ.) பாதுகாக்கிற.
Cool-house
செடி கொடிகளைக் குளிர்ந்த நிலையில் வைத்து வளர்க்கும் கண்ணாடி மனை.
Creche
குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம் குழந்தை வளர்ப்புப் பண்ணை.
Fernery
சூரல் பாத்தி பெரணிவகைகளைப் பேணி வளர்க்கும் இடம்.
Fish-hatchery
செயற்கைமுறையில் மீன்வளர்க்கும் நிலையம்.
Fishglobe
பொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு.
Forestry
காடுகளின் தொகுதி காட்டு நிலம் மரங்களுள்ள பரப்பு காட்டியல் காடு வளர்க்கும் கலை.
Glass-culture
கண்ணாடிக்காப்பு மூடிகளில் செடியினம் பேணி வளர்க்கும் முறை.
Grape-house
கொடிமுந்திரி சேமப்பண்ணை செயற்கை வெப்பநிலையில் திராட்சைக்கொடி வளர்க்கும் இடம்.
Green House
செடி கொடி வளர் இல்லம் பசுமையகம்கண்ணாடு அறை (தாவரம் வளர்க்கும்)
Incubator
அடைகாப்புக்கருவி செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி கருமுதிர்ச்சிக்கருவி முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு (மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு.
Ostrich-farm
அழகிய இறகுகளுக்காகத் தீக்கோழி வளர்க்கும் பண்ணை.
Picotee
பூப்பயிர்ப்பாளர்கள் வளர்க்கும் இரட்டடுக்கு இதழ் மலர்ச்செடிவகை.
Poultry
வளர்க்கும் பறவைகள்
Snailery
நத்தைப்பண்ணை உணவிற்கான நத்தைகள் வளர்க்குமிடம்.
Swannery
அன்னப்புட் பண்ணை அன்னப்பறவை வளர்க்கும் இடம்.
Trichogen
கூந்தல் வளர்க்கும் மருந்துக் கலவை.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17753
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18660
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19030
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97676
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9036
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7480
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10068
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23761
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46712
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6019

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close