English to Tamil Dictionary: வளர்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accrescent
மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Earth-bred
மண்ணில் தோன்றி வளர்ந்தநிலமீது பிறந்து வளர்ந்த கீழான வெறுக்கத்தக்க.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.

Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Fasciated
(தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள வரியுடைய கோடுகளைக் கொண்ட.
Gemmation
தளிர்த்தல் மொட்டுவிடுதல் மொட்டுவிடும் முறை மொட்டுகளின் ஓழுங்கமைப்பு மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம் தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Growth
வளர்த்தி வளர்ச்சி முன்னேற்றம் மிகுதி பயிர் விளைச்சல் விளைபொருள் நோயினால் உடலில் ஏற்படும் சதை வளர்ச்சி வளர்ந்தது வளர்வது.
Outgrow
தாண்டி வேகமாக வளர் விஞ்சி உயரமாகு ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல் இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி.
Overgrow
மேற்கவிந்து படர் தொற்றிப்படர் மட்டுமீறி வளர்ச்சியுறுவி பண்புநிலை தாண்டி வளர்ந்துவிடு.
Pot-bound
தொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட வளர்ச்சிக்கு இடமற்ற.
Progressive
முற்போக்காளர் அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர் (பெ.) முன்னேறுகிற படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற படிப்படியான சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
Smoulder
அழல் புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ உட்கனல்வு உட்புழுக்கம் (வினை.) அழன்றெரி புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி உட்கனல்வுறு உட்கனிவுற்று எரிவுறு கருகு புகைந்ரி அடங்கிய ஆற்றலுடன் எரி தீய்வூறு காணா நிலையிற் பொசுங்குறு புழுங்கிக் கொண்டிரு உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு தீய்ந்து கொண்டிரு கருகிக் கொண்டிரு வெளித்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37677
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close