English to Tamil Dictionary: வளைக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Rem
சுற்றி வளைக்காமல் நேரே.
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Badgerly
வளைக்கரடி போன்ற நரையுள்ள முப்புவாய்ந்த.
Bending
வளைக்கும் செயல் (பெ) வளைக்கிற.
Bentwood
நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற.
Bow-window
வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
Bronchocele
குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி.
Circled
வட்டவடிவமான சுற்றி வளைக்கப்பட்ட.
Circumambient
சுற்றி வளைக்கும் தன்மையுடைய சுற்றிச் சூழ்ந்துள்ள.
Compassable
சுற்றி வளைக்கத்தக்க கைப்பற்றத்தக்க வரம்பிற்குட்பட்ட செய்துமுடிக்கத்தக்க அறிந்துகொள்ளத்தக்க.
Contortionist
உடலை அருவருப்பாகத் திருக்கி வளைக்கும் உடற்பயிற்சியாளர் சொற்களை வலிந்து திரிந்து வழங்குபவர்.
Dolly Varden
பெண்களுக்குரிய பின்னல் வேலைப்பாடுடைய மெல்லிய துணிவகை ஒருபுறமாகக் கீழே வளைக்கப்பட்டுப் பூவேலை ஒப்பனை செய்யப்பட்ட பெரிய குல்லாய் வகை.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Frog Eye Leaf Spot
தவளைக்கண்் இலைப்புள்ளி
Frog Eye Spot
தவளைக்கண் புள்ளி
Greenstick
எலும்பு முறிவு குழந்தைகள் வகையில் ஒருவுற எலும்புவளைக்கும் மறுபுற எலும்பு முறிவு.
Inflexible
வளைக்க முடியாத வளையாத வணங்காத விறைப்பான.
Lumbrical
கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Ogive, Ogive
(க-க) வளைக்கூடத்தின் சாய்குறுக்குக் கை காதிக் மரபுக்குரிய கூர்முனை வளைவு.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Opisometer
வளைக்கோட்டுமானி
Pergola
கொடிவீடு தோட்டப் பூம்பந்தர் செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
Retorted
பின்னாக வளைக்கப்பட்ட திரும்பி வளைந்த.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12689
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10371
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92481
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13476
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254005
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5764
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13812
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close