English to Tamil Dictionary: வழக்காடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actionable
வழக்குக்கு இடங்கொடுக்கிற வழக்காடத்தக்க.
Advocacy
வழக்கறிஞர் தொழில் ஆதரித்து வாதாடுதல் ஒட்டி வழக்காடுதல் காத்துக்கோடல்.
Appeal
மேல் முறையீடு மேல்வழக்கு மேல்வழக்காடும் உரிமை வேண்டுகோள் (வினை.) மேல்வழக்காடு வேண்டுகோள்விடு அழை கவனிக்கும்படி செய் நோக்கிச்செயலாற்று கவர்ச்சியூட்டு.
Appealable
மேல் வழக்காடத்தக்க வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Barrater, Barrator
தீராவழக்காடி சச்சரவு உண்டு பண்ணுபவர்.
Barratrous
வீண்வழக்காடுகிற வீண்வழக்குத் தூண்டுகிற.
Barratry
(கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல் (சட்) வீண்வழககாடல் வீண் வழக்காடத் தூண்டுதல்.
Barrister, Barrister-at-law
மாவழக்கறிஞர் மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர் உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
Brangling
வழக்காடுதல் மாறுபடுதல்.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Cause
ஏதுகாரணம்வினைமுதல்நிமித்தம்ஊக்குவிக்கும் நோக்கம்காரண விளக்கம்செயல் முதல் விளக்கம்குறிக்கோள்இலக்குசார்புநலம்ஆக்க நலம்(சட்.) வழக்காடும் பொருள்வழக்கு முதல்வழக்கில் ஒரு திறக்கட்சிவழக்கு(வி.) தூண்டுசெய்விநிகழ்த்துவிளைவிஉண்டுபண்ணுநிலைபெறச்செய்that which produces an effect
Complainant
முறையூட்டாளர் குறை கூறுபவர் (சட்.) வாதி வழக்காடுபவர்.
Counterplead
எதிர்மாறாக வழக்காடு.
Defend
பாதுகாப்புச் செய் காவல் செய் தாக்குதலை எதிர்த்து நில் படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு தீமை எதிர்த்துப் போராடு இன்னல் தடுத்தாதரி காப்பாற்று (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில் குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு எதிர்வழக்காடு வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
Demandant
வற்புறுத்திக் கேட்பவர் வாதி வழக்காடி.
Documentation
ஆவணச்சான்று வழக்காட்சி பத்திர மேற்கோளாட்சி மெய்யான எழுத்தாதார வடிவிலமைந்த புனை கதை.
Expenses
குறிப்பிட்ட வேலைக்காகத் தேவைப்படும் கைப்பணம் செலவு செய்த தொகை (சட்.) வழக்காடுதற்குப் பிடிக்கும் செலவு.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Law Suit
உரிமைக்கோரிக்கை வழக்குவழக்காடும் பொருள்
Law-agent
வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர் கீழ்மன்றவழக்குரைஞர் வழக்காடும் உரிமை பெற்றவர்.
Litigate
வழக்காடு வழக்கில் ஒருசார்பாக இரு சட்டஉரிமைபற்றி எதிர்த்துப்போராடு.
Litigation
வழக்காடல்வழக்காடுகிறவழக்கு
Litigious
வழக்காடுகிற வழக்காடுவதில் விருப்பமுள்ள வழக்கில் வாதத்திற்கிடமான வழக்காடத்தக்க செய்தியுள்ள வழக்குச் சார்ந்த.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16725
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11758
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7015
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14351
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16564
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close