English to Tamil Dictionary: வழங்கீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Discharge
கப்பல் சுமையிறக்கம் வெடிதீர்வு மின் கலத்திலிருந்து மின்போக்கு செறிவு தளர்ப்பு நீர்க்கசிவு வெளியேற்றம் பொறப்பு நிறைவேற்றம் கடமை நிறைவேற்றம் செயல் முடிப்பு குற்றத்தினின்றம் தவிர்ப்பு சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு படைத்துறைவிடுவிப்பு வேலையிலிருந்து நீக்கம கல்ன் தீர்ப்பு கட்டண மளிப்பு வலிவழங்கீடு விலக்கச் சான்றிதழ் விடுவிப்பு உரிமைச்சீட்டு கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று சாயம் போக்கும் முறை சாயம் போக்கு கூறு (வினை) சுமையிறக்கு பளுக்குறை பளு எடுத்துவிடு வெடிதீர் மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று செறிவு தளர்த்து நீர்வெளியேற்று பிலிற்று கசியச்செய். கொண்டுசென்று கொட்டு அனுப்பு வெளியேற்று பொறுப்பு நிறைவேற்று கடமை ஆற்று செயலாற்று செயல் முடித்துவிடு குற்றத்தினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத் துறையினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர் கொடுத்துத்தீர் கணக்கச் சரிவர ஒப்புவி கணக்குச் சரிவர ஒப்புவி கணக்கச் சரிகட்டிக்காட்டு காரணங்கூறி விளக்கமளி பங்கிட்டளி வெளியிடு புறஞ்செல்லவிடு சரக்கு வகையில் இறக்கப்பெறு செறிவு தளர்வுறு ஒழுகு புறஞ்செல் சாயமகற்று துணியின் சாயம்போக்கு (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Grant
கொடை கொடை வழங்கீடு நன்கொடை கொடைப்பொருள் மானியத்தொகை அரசின் பொருளுதவி கொடைப்பத்திரம் பட்டயம் செலவுப்படி வாழ்கைப்படி பத்திரத்தின்மூலம் சொத்துரிமையைக் கொடுத்தல் சட்டப்படியான உரிமை மாற்றம் (வினை) அளி கொடு வழங்கு மெய்யென ஒப்புக்கொள் விட்டுக்கொடு இசைவு கொடு சலுகையளி.
Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Licence
விடை இசைவு இணக்கம் திருமண இசை வாணை மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை அச்சடித்தல் இணக்க முறி வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ் தன்னிச்சை விருப்பாண்மை தவறான உரிமை வழங்கீடு சட்ட ஒதுக்கீடு ஒழுங்குப் புறக்கணிப்பு எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
Miscarrioage
கெடுமுடிவு தோல்வி காலமல்லாப் பிள்ளைப்பேறு கருச்சிதைவு நீதிமுறைச் சீர்குலைவு நீதி வழங்குதலில் தவறுதல் கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு சேரிடம் சேராமல் தவறுகை.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Payment
பண வழங்கீடு பணங்கொடுப்பு கொடுக்கப்படும் பணம் ஊதியம்.
Pharmaceutical
மருந்து ஆக்கத்தொழிலுக்குரிய மருந்து வழங்கீடு விற்பனை சார்நத.
Pull
இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Quare Impedit
மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி.
Reostat
மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Stint
வழங்கீட்டு எல்லை வரையறை தட்டுப்பாடு முட்டுப்பாடு எல்லைக்கட்டு வரையறை படிவரையளவு படியளிப்பளவு ஒதுக்கப்பட்ட பங்கீட்டெல்லை தவணை முகப்பு அளவு நிலக்கரிச்சுரங்கத்தில் வேலைத்தவணை முறையில் வெட்டி எடுக்கப்படவேண்டிய பரப்பளவு (வினை.) கசடி வழங்கு வரைந்தளி கையிறுக்கம் பண்ணு அடக்கிச் செலவழி முடைப்பட்டு வாழ் வேண்டா வெறுப்புடன் கொடு செயல் வகையில் விட்டொழி.
Store
சேமிப்புக் குவை குவியல் பெருந்திரள் பெருவளம் ஏராளம் தொகுவளம் பண்டாரம் களஞ்சியம் கிடங்கு கொட்டாரம் மண்டி சரக்குவிற்பனைக் கடை தனிவிற்பனை நிறுவனம் விற்பனைக் கூடம் திரட்சி சேம இருப்புக் குவை பல்பொருள் தருவிப்பரங்கம் வழங்கீட்டரங்கம் (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான வருங்காலப் பயனீட்டுக்குரிய கிடங்கினுக்குரிய உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட (வினை.) சேர்த்து வை தொகுத்து வை இருப்புவளம் திரட்டி வை குவித்து வை தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை கொட்டாரத்திலிட்டு வை கொள் அடங்கத்தக்கதாயிரு கொள்ளும் அளவுடையதாயிரு கொள்கலமாயிரு சேகரித்து வைக்கத் தக்கதாயிரு நிரப்பி வை செறிவளப்படுத்தி வை மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை.
Stores
தனிப்பொருட் சேமக் குவை பயனீட்டுச் சரக்குக் குவை வழங்கீட்டுப்பொருள் சேகரம்.
Subscription
அடியில் எழுதுதல் அடியெழுத்து கீழே எழுதப்பட்டது கடையெழுத்து கையொப்பம் இசை விணக்கம் ஒப்புதல் தெரிவிப்பு நிலைவரி சந்தா உறுப்பினர் கட்டணம் தவணை வரி விற்பனை முறை நிதி-கழகம் முதலியவற்றிற்குத் தொகை வழங்கீடு கையொப்பம் பணம்.
Supplies
வழங்கீட்டுப்பொருள்கள் தரவுப்பொருள்கள் (படை.) தேவைப்பொருள்கள் துணைக்கலப் பொருள்கள்.
Supply
அளிப்பு வழங்கீடு தரவு தேவை நிரப்பீடு வேண்டியதை அமைத்துக்கொடுத்தல் வழங்கப்பட்டுள்ள பண்டம் கையுறு பொருள் (வினை.) அமைத்துக்கொடு ஏற்படுத்திக்கொடு வழங்கு தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு பற்றாக்குறை நிரப்பு தேவையை நிறைவு செய் இழப்பிணைத் தவிர்க்க உதவி பதிலாளாக நிரப்பு.
Surcharge
மிக்ப்பளு மிகுதிப்படிச் சுமைநிலை மிகுபடிக்கட்டணம் தண்டக் கட்டணம் மிகுபடிச் சேகரிப்பு அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு மிகை வரி மிகைவீத வரி மின்வலி மிகை வழங்கீடு தணிக்கை ஏற்புறாத்தொகை கணக்குத்துறையில் விடுபட்ட தொகைக்குச் சரியீடான பற்று நிரப்பு சுவர் முகட்டுக்கு மேற்பட்ட நிலைத் தடைப்பளு.
Talon
வள்ளுகிர் கொடும்பறவையின் கூர்நகம் சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள் தாழ்க்கடை பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு வாள் அலகின் பின்னடி அலகு.
Tea-service
தேநீர் வழங்கீட்டுப்பணி தேநீர் வழங்கீட்டு ஊழியத்துறை தேநீர் வழங்கீட்டுக் கருவிகலத் தொகுதி.
Transfer
இடமாற்றம் பணியிட மாற்றீடு தலைமாற்றம் புடைமாற்று பொருளின கைமாற்றிக்ட கொடுப்பு மாற்றி வழங்கீடு உடைமை மாற்றீடு உரிமை மாற்றீடு பொறுப்பு மாற்றீடு பத்திர மாற்றீடு உரிமை மாற்றுப் பத்திரம் பட உருப்பதிவு மாற்றீடு உருப்பதிவு மாற்றீட்டுப் படம் ஒட்டுப்படம் தாள் மாற்றி ஒட்டக்கூடிய விளையாட்டுப்படம் படைப்பிரிவு மாற்றீட்டு வீரர் மாற்றீட்டுப் பொருள் மாற்றப்படவேண்டிய பொருள் மாற்றப்படத்தக்க சீட்டு.
Transference
இடமாற்றீடு பணியிட மாற்றீடு திட்ட இடமாற்றம் மாற்றிக் கெடுப்பு மாற்றி வழங்கீடு மாற்றி ஒப்படைப்பு படைத்தள மாற்றம்.
Transmissibility
அனுப்பீட்டு நிலை கொடுத்தனுப்பத்தக்க இயல்பு ஊடுகடத்தீட்டியல்பு வாங்கி வழங்கீட்டியல்பு விசை வகையில் இணைப்புறவுச் தவு ஒலிபரப்பப்படுந் தன்மை.
Random Fonts
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8468
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13684
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12738
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71749
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close