English to Tamil Dictionary: வழங்குகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alimentary
ஊட்டமளிக்கிற உணவூட்டம்சார்ந்த வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
Figurative
உருவமைப்புச்சார்ந்த உருவப்படுத்திக்காட்டுகிற வடிவக்கலைசார்ந்த உருமாதிரியான உவம உருவகமான அணிவளஞ்செறிந்த அணிவகைகளை நிரம்ப வழங்குகிற குறித்துக்காட்டுகிற குறிப்பில் தெரிவிக்கிற சுட்டிக்காட்டுகிற ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
Golden
பொன்னாலான பொன்மயமான பொன்னிறஞ்சார்ந்த பொன்வளமிக்க பொன்னை வழங்குகிற ஒளியுடைய விலைமதிக்கமுடியாது மகிழ்ச்சியளிக்கிற ஆதரவுமிக்க நேர்த்தியான மிகச் சிறந்த மதிப்புடைய உச்ச உயர்வான உயர்திறம் வாய்ந்த முழுநலமார்ந்த.
Graniferous
கூலவகை விளைவிக்கிற தானியம் போன்ற விகையை வழங்குகிற.
Instructive
அறிவுரை வழங்குகிற அறிவுறுத்துகிற நல்லறிவு கொளுத்துகிற அறிவூட்டத்தக்க படிப்பினை அளிக்கிற.
Luminiferous
ஒளிவழங்குகின்ற ஒளிக்கதிர் பரப்புகின்ற.
Munificent
வரையா வள்ளன்மையுடைய வாரி வழங்குகிற.
Pickwickian
சொற்கள் வகையில் தனிப்பொருளில் வழங்குகிற மறைபொருளில் வழங்கப்பெறுகிற தனித்தறை ஊக முறையில் வழங்கப்படுகிற.
Popular
மக்கள் பாராட்டிற்குரிய பொதுமக்கள் சார்ந்த பொதுமக்களால் நடத்தப்படுகிற பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட பொதும்மக்களிடையே வழங்குகிற.
Profuse
தாராளமான மட்டுமீறிய தேவைக்கு மேற்பட்ட தங்குதடையற்ற அள்ளி வழங்குகிற.
Quadrilingual
(பெ) நான்கு மொழிகளை வழங்குகிற; நான்கு மொழிகளிலுள்ள.
Saltatorial, Saltatorious, Saltatory
தாவிக்குதிக்கிற தாவி நடனமாடுகிற குதியாற்றலுடைய தாவுநடனத்திறம் வாய்ந்த குதிப்பில் வழங்குகிற தாவு நடனத்தில் வழங்குகிற திடீரென மாறுகிற.
Society
மன்னாயம் சமுதாயம் கூட்டுவாழ்வுக்குழு கூட்டிருக்கை நட்புக்குழு தோழமை சேர்க்கை சமுதாய வாழ்வு சமுதாயப்பங்கு சமுதாய அமைப்பு சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி குடிமை உயர்குடி வகுப்பு நாகரிக சமுதாயம் நாகரிகப்பண்புக்குழு பண்புடையோர் குழு மேனிலைமக்கள் தொகுதி மேனிலை வகுப்பு மேனிலைத்தொடர்புடையோர் குழு உயர் விருந்தோம்பற் சூழல் சங்கம் கூட்டுக்கழகம் கூட்டுறவுக்குழு சேவைக்குழு கொள்கைக்குழு கோட்பாடு வரையறையுடைய கழகம் பொதுக்குறிக்கோட் கழகம் (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய உயர்வகுப்பினர்களுக்கான உயர்குடியினரிடைய ஊடாடுகிற நாகரிகப் பாங்குடைய உயர் வழூப்பினரிடைய வழங்குகிற.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Unusual
வழக்கத்திற்கு மாறான அருவழக்கான அரிதாக வழங்குகிற தனிச்சிறப்பு வாய்ந்த.
Verbose
வெறுஞ் சொல்மயமான மிகுசொல் வழங்குகிற தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற மிகு சொற் புணர்த்த சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள நெடு நீளமான.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8549
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14810
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10745
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17708
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10371
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20111
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14784
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7934
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6236
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close