English to Tamil Dictionary: வழங்குதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Administration
நடைமுறை ஆட்சி ஆட்சிமுறை வழங்குதல் நிருவாகம் செயலாட்சி ஆட்சியினர்.
Antiphrasis
நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Antonomasia
சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல் அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
Assignation
குறியிடம் (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
Authorization
சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்.
Catachresis
பொருள் வழுப்படச் சொல்லை வழங்குதல் சொற்களைத் தகாவழிப் பொய்துரைத்தல்.
Contribution
பங்களிப்பு பொதுநிதிக்குப் பங்களித்து உதவுதல் துணைப்பணி துணையுதவி முயற்சியில் பங்கு கொண்டுதவுதல் பங்கு கொண்டுதவுதல் பங்குவரி பங்குக் கட்டணமாகப் பிரிக்கப்படுவது வழங்கிய பங்கு அளித்த உதவி கடப்பாடு பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குதல் பத்திரிக்கைக்கு வழங்கிய மாற்றம் படைத்துறைப் பங்குக் கட்டணம்.
Dispensation
பாத்தீடு பங்கிட்டு வழங்குதல். வகைமை வகுத்தமைவாட்சி இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி அருளாட்சி இயற்கையின் வகைமுறை ஒழுங்கு முறையாட்சி தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு குறிப்பிட்ட காலச் சமயநிலை விலக்குரிமை அமைதி விலக்கீடு.
Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Endowment
உரிமை வழங்குதல் மானிய அளிப்பு மானியம் அறக்கொடை.
Filling
நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று வழங்குதல்.
Maundy
ரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஏழைகளின் கால்களைக் கழுவும் சடங்கு இங்கிலாந்தில் ஏழைகட்கு அரசியல் அற முறையாளர் காசு வழங்குதல்.
Misapplication
கெடுவழக்கு தவறான காரியத்துக்கு வழங்குதல் நிதியைத தவறாகப் பயன்படுத்துதல்.
Miscarrioage
கெடுமுடிவு தோல்வி காலமல்லாப் பிள்ளைப்பேறு கருச்சிதைவு நீதிமுறைச் சீர்குலைவு நீதி வழங்குதலில் தவறுதல் கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு சேரிடம் சேராமல் தவறுகை.
Pasteurize
பாச்சர்முறை வழங்குதல்
Reproduction
மறு படி எடுப்பு மறு படி திரும்ப எடுத்து வழங்குதல் இனப்பெருக்கம்பிரதி நகல்.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18344
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7714
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16553
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19721
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11368
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5757
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16769
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10738

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close