English to Tamil Dictionary: வழிபாட்டுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Caravan
சாத்து பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் திருத்தல வழிபாட்டுக்குழு மூடப்பட்டுள்ள வண்டி கூண்டு வண்டி சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
Church-parade
திருக்கோயில் செல்வதற்குரிய படைத்துறைப்பாணி அமைந்த அணிவகுப்பு வழிபாட்டுக்குப்பின் வழிபாட்டாளர் அணிவகுப்பு.
Communion
கூடிக்கலந்து பேசுதல் சிந்தனை செய்தல் ஆன்மிகக் கூட்டுறவு தோழமை பொது உரிமை சமய வழிபாட்டு ஒற்றுமை சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு இயேசுநாதரின் இறுதி விருந்து.
Congregational
பேரவைக்குரிய கூட்டு வழிபாட்டுக்குரிய.
Corybant
சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு.
Dionysiac, Dionysian
டஸ்னிசஸ் என்ற கிரேக்க மவத் தெய்வத்தைச் சார்ந்த டஸ்னிசஸ் வழிபாட்டுக்குரிய.
Ember-days
நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள்.
Euhemerism
புராணகதைகளுக்கு வரலாற்று அடிப்படையான விளக்கம் அளிக்கும் முறை தெய்வங்களின் மக்கள் ஆர்வ வழிபாட்டுக்குரிய பெருமக்களே என்று கூறும் விளக்கம்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Iconomachy
உருவ வழிபாட்டுக்கு எதிரான இயக்கம்.
Idol
வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Meeting
கூடுதல் கூட்டம் சந்திப்பு பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம் வழிபாட்டுக்கூட்டம் திரண்டு கூடிய மக்கள்.
Non-communicant
நற்கருணை வழிபாட்டுக்குச் செல்லாதவர்.
Prothesis
திருவுணா வழிபாட்டுக்கலங்கள் வைக்கப்படும் மேசை திருவுணாக்கலங்கள் வைக்கப்படும் திருக்கோயிற் பகுதி.
Psalter
தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டுச் சுவடி லத்தீன்-ஆங்கிலம் முதலிய மொழிகளில் தாவீதின் தோத்திரப் பாடல்களின் பதிப்பு வழிபாட்டுக்கான தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டின்படி.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Barani Bangla Font
Barani
Download
View Count : 35068
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20113
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4527
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11158
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4136

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close