English to Tamil Dictionary: வழியுரிமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancestral
முன்னோருக்குரிய மூதாதையர்களுக்குச் சொந்தமான முன்னோர் மரபில் வந்த மூதாதையர் வழியுரிமையான.
Clan
பொதுக்குடி மரபுக்குழு ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு பங்காளிக் கிளை தந்தை வழியுரிமைச்சுற்றம் குலமரபு இனம் கிளை மரபு குறுகிய தனிப்பற்றுடைய குழு தனிக்குழு சிறுகுழு.
Descendable, Descendible
மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க கால்வழியுரிமையாக வரக்கூடிய இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
Easement
(சட்.) மற்றொவருடைய நிலத்தின் மீது செல்லும் வழியுரிமை துணைவிரிவுக் கட்டுமானம் நோவு நிலைத் தளர்வு நெருக்கடி தளர்வு.
Firman
(பெர்.) அரசாரணைப் பத்திரம் நன்கொடை மானியம் தனியுரிமை வழியுரிமை அளிக்கும் அரசர் கட்டளைச் சீட்டு.
Inheritor
வாரிசு மரபு வழியுரிமையாளர் பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர்.
Reversion
திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம்.

Revert
மடக்கி வந்தடை உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை முன்னிலைக்கு மீள்வுறு மூலப்பண்படா நிலைக்கு மடங்கு பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல் பழைய கொள்கைக்கே மீளு பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
Right Of Way
வழியுரிமை
Titularly
பட்ட வழியுரிமையாய் வெறும் பட்ட மதிப்பாக.
Way-leave
வழியுரிமை.
Random Fonts
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12106
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11591
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7127
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50329
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17753
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13764
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7160
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35611
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11554
Agni Bangla Font
Agni
Download
View Count : 12265

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close