English to Tamil Dictionary: வாக்குமூல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Declarant
வாக்குமூலம் கொடுப்பவர் உறுதி கூறுபஹ்ர்.
Declaration
சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
Deponent
சான்றாளர் ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர் எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர் லத்தீன் கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை (பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
Restatement
மறுவிளக்க அறிக்கை மறு வாக்குமூலம்.
Say
கூற்று கூறவேண்டுங் கருத்து கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு கருத்து முடிவில் பங்கு (வினை.) சொல்லு வாய்விட்டுரை கருத்து வெளியிடு கருத்துக்கூறு தெரிவி கருத்தறிவி ஓது ஒப்புவி எடுத்துரை பேச்சுத்தொடர் குறிப்பிடு குறித்துரை உறுதியாகக் கூறு துணிந்து கூறு தீர்மானமாகக் கூறு வற்புறுத்தியுரை வாக்குமூலஞ் செய் சாற்று செப்பு விடையாகக்கூறு வகுத்துரை சொல்லாடு சொல்வகுத்துரை சொல்வடிவங்கொடு கணித்துரை உத்தேசமாகக் கூறு என்றுரை என்று எடுத்துக்கொள் ஊகமாகக் கூறிக்கொள் சான்று கூறு வாத ஆதாரமாகக் கூறு கூறிக்கொள் மாதிரியாகக் கொள்.
Statement
கூறுதல் பகர்தல் கட்டுரைத்தல் அறிவிப்பு வாக்குமூலம் கூற்று செய்தி கூறப்பட்ட ஒன்று விவர அறிவிப்புப் பெட்டி விவரம் விவர வாசகம்.
Testimony
சான்று எண்பிக்கும் செயல் சான்றுரை சான்றுறுதி பிணையுறுதி அத்தாட்சி (சட்) வாக்குமூல உறுதி (சட்) எழுத்து மூல உறுதி (விவி) இறைச்சான்று விவிலிய ஏட்டின்படி இறைவன் பத்துக்கட்டளைகளுள் ஒன்று.
Unsaid
வாக்குமூலம் வகையில் மாற்றிக் கூறப்பட்ட கூறப்படாத.
Variance
வேறுபாடு மாறுபாடு முரண் எதிர்வு மனவேற்றுமை கருத்து வேற்றுமை ஒவ்வாமை கோட்டம் பிறழ்வு பிணக்கு நட்பு முறிவு இணக்கமின்மை ஒற்றுமையின்மை ஒத்துவாராமை இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு (சட்.) சான்றொவ்வாமை வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
Random Fonts
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4130
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10424
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22964
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7717
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17705
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10698
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18752
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12845
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160776
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7283

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close