English to Tamil Dictionary: வாசிப்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bassoonist
துளைக்கருவி வகை வாசிப்பவர்.
Cello, Cello
வாசிப்பவரின் முழங்கால்களுக்கிடையில் வைத்து வாசிக்கப்படும் நான்கு நரம்புள்ள இசைக்கருவிவகை.
Clarinettist
துளைக்கருவி வகை வாசிப்பவர்.
Cornetist
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Cornist
துளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Entry
நுழைதல் புகுவழி தலைவாயில் (சட்) உடைமை கொள்ளல் பதிவுசெய்தல் பதிவுகுறிப்பு போட்டியிடுவோரின் பெயர் வரிசை வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து மேடைமீது வருதல் இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Entry
நுழைதல் புகுவழி தலைவாயில் (சட்) உடைமை கொள்ளல் பதிவுசெய்தல் பதிவுகுறிப்பு போட்டியிடுவோரின் பெயர் வரிசை வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து மேடைமீது வருதல் இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Fiddler
யாழ்வகை வாசிப்பவர் கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர் சிறு நண்டுவகை.
Fifer
படைத்திற இசைக்குழல் வாசிப்பவர்.
Gambist
சுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர்.
Gut-scraper
நரப்பிசைக்கருவி வாசிப்பவர் நரப்பிசைக்கருவியாளர்.
Lutanist
யாழ்ப்பாணர் யாழ்வகை வாசிப்பவர்.
Pianist
இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
Piano-player
இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Skimmer
ஏடு எடுப்பவர் ஆடை பிரித்தெடுப்பவர் ஏடு எடுக்கும் கரண்டி மெல்விசைப்படகு நீர்தத்திப்புள் நீர்வாழ் பறவை வகை மிதந்து செல்பவர் தவழ்ந்து செல்பவர் மேலீடாகச் செயலாற்றுபவர் மேலோட்டமாக வாசிப்பவர் முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர்.
Tenorist
உச்சக்குரலோன் உச்சக்குரல் இசைக்கருவி வாசிப்பவர்.
Violist
ஆறு நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
Violoncellist
நால் நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19617
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6123
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15875
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16587
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14871
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9903
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9266
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19057
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20676
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7107

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close