English to Tamil Dictionary: வாணிகஞ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Furrier
மென்மயிர்த்தோல் வாணிகஞ் செய்பவர் மென்மயிர்த்தோல் வேலைசெய்பவர்.
Levantine
நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளைச் சார்ந்த நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளில் வாழ்கிற நடுநிலக் கடலின் கிழக்குக் கரை நாடுகளுடன் வாணிகஞ் செய்கிற.
Linen-drapper
நார் மடி முதலியவற்றில் வாணிகஞ் செய்பவர்.
Mercantile
வாணிகஞ் சார்ந்த வாணிகம் பற்றிய பண அவாவுள்ள பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Naturalist
இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர் கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர் நேர் வாய்மை கோட்பாட்டாளர் செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர் நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர் பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர் (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த வாய்மைப் பண்புடைய இயற்கோட்பாடு சார்ந்த இயற்பண்புக்குகந்த இயற்கோட்பாட்டுக்கியைந்த இயல் நூல் துறை சார்ந்த.
Peripatetic
(பே-வ) சாத்து வணிகர் (பெ.) செயற்காரணமாக அல்லது தொழிற் காரணமாக இங்குமங்கும் அலைந்து திரிகிற திரிந்து வாணிகஞ் செய்கிற.
Plumassier
ஒப்பனை இறகுகள் செய்பவர் ஒப்பனை இறகுகளில் வாணிகஞ் செய்பவர்.
Sell
ஏமாற்றம் (வினை.) விற்பனை செய் வாணிகஞ் செய் விலைப்பொருளாக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு பணம் வாங்கிக்கொண்ட கெடு ஏமாற்று தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு தகாவழிப் பேரஞ் செய் கொடுத்து வாங்கு பண்டமாற்றுச் செய் சரக்குவகையில் விற்பனையாகு விலைபோ விலைக்களத்திற் பரவுறு.
Ship-chandler
கப்பல்களுக்கு வேண்டிய பொருள்களில் வாணிகஞ் செய்பவர்.
Shoppy
வாணிகஞ் சார்ந்த வாணிகத்துக்குரிய கடைகள் நிரம்பிய தொழில்முறை பற்றியே பேசுகிற தன் தொழில்துறை பற்றிய.
Smuggle
கள்ளவாணிகஞ் செய் கள்ளக்கடத்தல் செய் சட்டவிரோதமாகச் சரக்குகள் கடத்து இரகசியமாக அனுப்பு ஒளித்துச் சேர்த்துவை.
Speculate
ஊகஞ் செய் ஊக ஆய்வு நிகழ்த்து வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு தொலைநீடாய்வு செய் கற்பனைக்கோட்டை கட்டு ஊக வாணிகஞ்செய் வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு துணிந்து முதலிடு துணிகர ஆதாய வேட்டையாடு கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு உருப்பளிங்கு நோக்கு துருவிநோக்கு தேர்ந்தவராய் எதிரிநிழலிட்டுக் காட்டு கோட்பாட்டுக் கோட்டைகட்டு கனவுக் கூடகோபுரம் எழுப்பு கனவுமாடம் புனை.
Stapler
முக்கிய பொருள் வணிகர் கம்பளியைத் தரப்படுத்தி வாணிகஞ் செய்பவர்.
Trade
வாணிகம்தனிமனிதர் வாழ்க்கைத் தொழில்வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில்வாணிகப் பண்டமாற்றுவாணிகத்தொடர்புஒரு தொழில்துறையினர்ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதிகொடுக்கல் வாங்கல் தொடர்புபரிமாற்றம்(வினை) வாணிகஞ் செய்வாங்கிச் சரக்கு எடுத்துச்செல்வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய்வாணிகப் பண்டமாற்றுச் செய்பழகி ஊடாடுவாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்துஊதியத் தொழிலாகக் கொள்தொழிலாகப் பயன்படுத்து
Trading
வாணிகஞ் செய்தல் வாணிகத் தொழில் கொடுக்கல் வாங்கல் ஊதியத்தொழில் ஈடுபாடு (பெயரடை) வாணிகஞ் செய்கிற வாணிகத்துறை சார்ந்த ஆதாய நோக்குடைய கைக்கூலி வாங்கும் இயல்புடைய.
Traffic
வாணிக நடிவடிக்கை தனிச்சரக்கு வகையில் வாணிகம் வாணிகத்தொடர்பு கொடுக்கல் வாங்கல் தொடர்பு வாணிகப் போக்கு வரவு போக்குவரவுத் தொடர்பு போக்குவரவு நடமாட்டம் ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு பண்டங்களின் இடப்பெயர்வு சரக்கு இடப்பெயர்வளவு ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி போக்குவர வடர்த்தி அளவு செயல்வகைத் தொடர்பு (வினை) வாணிகஞ் செய் வாணிகத் தொடர்புகொள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு பண்டமாற்று மேற்கொள் இழிதொழில் வாணிகஞ் செய்.
Trafficking
வாணிகஞ் செய்தல் வாணிகத்தொடர்பு கொள்ளல் வாணிகத்தொடர்பு கொள்ளல் இழிதொடர்பு கொள்ளல் (பெயரடை) வாணிகத்தொடர்பு கொள்கிற இழிதொடர்பு கொள்கிற.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9561
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20294
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8283
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15543
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18546
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27287
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10153
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9652
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8157
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close