English to Tamil Dictionary: வாந்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anacatharsis
வாந்தி எடுத்தல்.
Anacathartic
வாந்தி மருந்து (பெ.) குமட்டுகிற வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Cholera
வாந்திபேதி.
Cholera
வாந்திபேதி
Choleraic
வாந்திபேதிக்குரிய கொள்ளைநோய் சார்ந்த.
Cholerine
வேனிற்கால வாந்திபேதி.
Disgorge
வாந்தியெடு கக்கு பறித்ததைத் திருப்பிக் கொடுத்து விடு ஆறு முதலியவற்றின் வகையில் கழி முகத்திற்கொண்டு பாய்ச்சு.
Ejection
வெளிப்படுத்துதல் வெளியேற்றம் வெளிப்படுத்தப்பட்டநிலை வாந்தியெடுத்தல் வெளியேற்றப்பட்ட பொருள்.
Emetic
(மரு.) வாந்தி மருந்து (பெ.) வாந்தியுண்டாக்குகிற.
Ipecacuanha
வாந்தியும் வயிற்றுப்போக்கும் உண்டாக்கும் தென். அமெரிக்க மூலிகை வேர்.
Mandrake
வாந்தி மயக்கத் திறங்களையுடைய நச்சுச் செடிவகை.
Puke
வாந்தி (வினை.) வாந்தியெடு.
Puker
வாந்தி மருந்து.
Regorge
வாந்தியெடு கக்கிப்புறமாக்கு குறி அல்லது கால்வாய் முதலிய வற்றிலிருந்து புறத்தே தள்ளி வெளியேற்று மீண்டும் விழுங்கு.
Sick
நோய்ப்பட்ட பிணியுற்ற நோய்நொடிப்பட்ட உடல்நலங்குன்றிய குமட்டலுணர்ச்சியுடைய வாந்தி எடுக்கிற நோய்ப்பட்டோருக்குரிய நோஞ்சலான இளைத்த ஒட்டி உணங்கிய நன்னிலையற்ற முழுதும் சோர்வுற்ற மிகுகளைப்புற்ற உளச்சோர்வுடைய கிளர்ச்சியற்ற கிளர்ச்சியற்ற தோற்றமுடைய மனஉளைச்சலுடைய சலிப்புற்ற கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட பின்விளைவுகளால் துன்புறுகிற அவலநிலைப்பட்ட கப்பல் வகையில் சீர்குலைவுற்ற சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள.
Sickness
நோய்நிலை உடல்நலமின்மை நலங்குன்றியநிலை நோய் வாந்தி குமட்டல் உணர்ச்சி.
Spew
கக்கிய பொருள காறல் உமிழ்வு சேற்றுத் தடம் (வினை.) வாந்தியெடு கக்கு வாந்தி எடுக்கச்செய் கசிவுறு வெளிப்படு வழிந்தோடு துப்பாக்கி வகையில் கடுவிசை காரணமாகக் குழாய் வாய் சோர்வுறு.
Spue
கக்கல் (வினை.) வாந்தியெடு வாந்தி செய்வி.
Violin, Violine
மலர்ச்செடி வகையின் வாந்தி மருந்துச் சத்து.
Vomit
வாந்தியெடுத்தல் கக்கல் வாந்தியுண்டாக்கும் மருந்து (வி.) வாந்தியெடு ஓக்கஷீ உமிழ் எரிமலை வகையில் அழலை வாரி எறி உள்ஷீருந்து வெஷீயே தள்ளு.
Vomiting
வாந்தியெடுத்தல்
Vomitive
வாந்தியெடுக்கச் செய்கிற.
Vomito
கருநிற வாந்தியெடுப்பிக்கும் கொடுங் காய்ச்சல் வகை.
Vomitory
வாந்தி தூண்டு மருந்து (பெ.) வாந்தி மருந்து சார்ந்த.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20173
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21849
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23006
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15897
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33487
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135932

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close