English to Tamil Dictionary: வான்கோளங்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astronomy
வானுல் வான்கோளங்களின் ஆய்வியல்.
Astrophysical
வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Photosphere
ஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்.
Primum Mobile
அண்ட கோளகை வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம் மூல இயக்க ஆற்றல் செயல்மூல ஆற்றல்.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Sphere
கோளம் உருளை உருண்டை பந்து வடிவப் பொருள் (செய்.) வானகோளம் விசும்புருளை குவலயம் நிலவுலகக் கோளம் நிலவுலகம் முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று செயற்களம் செயலெல்லை செல்வாக்கெல்லை இயற்கைச்சூழல் சமூகப்படிநிலை படி இடம் துறை நிலை (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி கோளத்தால் சூழ்ப்பெறுவி கோளவடிவாக்கு (செய்.) வான் கோளமளாவி உயர்த்து.
Sun
ஞாயிறு கதிரவன் சூரியன் கோள்மண்டல மையம் வான்கோளங்களின் மண்டல மையம் சுற்றுக்கோள்களையுடைய நிலை விண்மீன் வெயில் கதிரவன் வெப்பம் கதிரவனொளி முகட்டுப் பல்தொகை ஒளிவிளக்கம் போரொளி விளக்கம் புகழ்ப்பேரொளி மேம்பட்ட பொருள் விஞ்சு பண்பு விஞ்சு முதன்மைப் பண்பாளர் (செய்.) ஆண்டு (செய். ) பகல் (வினை.) வெயில் காய்வி கதிரவனொளிபட வை வெயில் காய்.
Transit
புடைகடப்பு ஊடுகடப்பு புடைபெயர்வு போக்கு செல்கை இடங்கடப்பு கடந்துசெல்கை கொண்டுய்ப்பு சரக்குப் புடையெர்ச்சி கடப்பிடைவழி செல்நெறி (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை (வான்) கதிர்க்கடப்பு வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை கோட் கதிர்க்கடப்பு வெள்ளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு (வான்) கோள்விட்டக்கடப்பு பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல் கடப்பு வட்கடக் கருவி தளமட்டக் கோணமானி. (வினை) கடந்து செல் ஊடுகட சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட புதன் வெள்ளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட கடந்துகொண்டு செல் கடந்து கொண்டு செல்வி தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு.
Random Fonts
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close