English to Tamil Dictionary: வாயுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrow-root
கூவைக்கிழங்கு சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
Basal
அடிக்கு உரிய அடியிலுள்ள அடியாக அமைகிற மிகத் தாழ்வாயுள்ள அடிப்படையான அடிப்படை சார்ந்த.
Growler
உறுமுபவர் முறுமுறுபவர் முனகுபவர் முணுமுணுக்கும் அகன்ற வாயுள்ள வட அமெரிக்க ஆற்று மீன் வகை கடலில் மிதக்கும் சிறு பனிக்கட்டி.
Ideality
உச்ச உயர்நலநிலை முழுநிறைவாயுள்ள கற்பனை நலம் எட்டாக் கற்டபனை நலம் குறிக்கோள்நிரை முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம்.
Meagre
நடுநிலக் கடலக மீன் வகை (பெயரடை) சதையற்ற ஒல்லியான ஏழ்மையான எளிய குறைவாயுள்ள போதாத சிலவான அருகலான வலுவற்ற திட்பமற்ற நிறைவற்ற அரைகுறையான.
Poor
வறிய ஏழ்மையான வளமற்ற குறைபாடுடைய மண் வகையில் விளையாத குறைவாயுள்ள போதாத எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற இழிவான அற்பமாமன எழுச்சியற்ற ஊக்கங்குறைந்த வெறுக்கத்தக்க தாழமையுள்ள பொருட்படுத்த வேண்டியிராத இரங்கத்தக்க நற்பேறற்ற நலக்கேடான.
Poplarism
இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
Roundel
சிறுவட்டு ஒப்பனை வாய்ந்த விருவப் பதக்கம் 10அல்லது 13 வாயுள்ள இசைப்பாட்டு வகை.
Scrimpy
போதாத குறைவாயுள்ள.
Sectional
பிரிவு சார்ந்த பிரிவிற்குரிய பிரிவுகளுக்குரிய பிரிவாயுள்ள பிரிவுகளால் ஆக்கப்பட்ட வெட்டுவாயான.
Sequent
பின்தொடர் நிகழ்வு (பெ.) பின்வருகிற வரிசைமுறையிலுள்ள அடுத்து வருகிற பின்விளைவாயுள்ள தொடர்ச்சியான இடையறாது தொடர்கிற.
Shorthanded
வேலையாள்கள் போதாத தொழிலாளர் குறைவாயுள்ள குட்டைக் கைகளையுடைய.
Silicon
கன்மம் மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம்.
Slapstick
சூத்திரக்கோல் வளைந்து கொடுக்கும் இருபிளவாயுள்ள கோமாளியின் கைப்பிரம்பு கீழ்த்தர அமளிக்களி நாடகம் (பெ.) கோமாளியின் சூத்திரக்கோலைக் கையாள்கிற கீழ்த்தர நகைச்சுவை நாடக இயல்புடைய.
Slender
ஓடுங்கிய அகலங் குறைந்த பருமனில் குறைந்த கம்பிபோன்ற ஒல்லியான நுடங்கிய நொய்ய மிகச்சிறிய நுண்ணிய குறைவாயுள்ள போதாத சாரமற்ற வளமற்ற.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Tantamount
சரி ஒப்பான ஒப்பமைவாயுள்ள உடனொப்பான.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107605

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close