English to Tamil Dictionary: வாய்ப்புடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Commodious
இடமகன்ற இடவாய்ப்பு மிக்க இன்ப நலவாய்ப்புடைய தகுதியான பொருத்தமான.
Eudiometer
இரும்பு மூடிவழி மின்பொறி உட்செலுத்தி உள்ளிருக்கும் வளிகளை இயைவிக்கும் வாய்ப்புடைய படியளவிட்ட கண்ணாடிக் குழாய் வகை.
Expedience, Expedency
சூழலுக்கேற்ற தகுதி வேளைக்கேற்ற பொருத்தமுடைமை விரும்பத்தக்கநிலை தனி நலவாய்ப்புடைமை.
Fortunate
நல்வாய்ப்புடைய நற்பேறுடைய பாக்கியஞ்செய்த செல்வ வளமுடைய மங்கலமான நன்னிமித்தமான அனுகூலமான நல்லாதரவான.
Frigidardium
பண்டை ரோமாபுரியினரின் குளிர்நீர்க் குளிப்பு வாய்ப்புடைய குளிர்காப்புக்கூடம் குளிர்காப்பறை தணிப்பு நிலையில் வைத்துப் பேணப்படும் அறை.
Landing-ship
ஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை.
Lathe-bed
கடைசல் பிடிக்கும் பொறியின் ஏற்பமைவு வாய்ப்புடைய அடிப்பனிச்சட்டம்.
Locker
பூட்டுபவர் பூட்டுவது நிலைப்பெட்டி சிறிய அடுக்குப்பெட்டி பொதுக் கூடங்களில் தனிப்பூட்டு வாய்ப்புடைய நிலையடுக்கு (கப்.) துணிமணப்பேழை ஆடையணிமணி அறை பலநிலைப் பெட்டிகளில் ஒன்று.
Lucky
ஆகூழுடைய ஊழ்த்தகுதிபெற்ற குருட்டு வாய்ப்பான நற்பேறு தருகிற நற்பேறு குறித்த வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய வாய்ப்பான சமயத்தில் வந்த கால வாய்ப்புடைய இடவாய்ப்புடைய இயல் வாய்ப்பு வளமுடைய நற்பேறுடைய அதிர்ஷ்டமுள்ள.
Music-stool
உயரம் சரிசெய்யும் வாய்ப்புடைய இசை மேளக் கோக்காலி.
Overthrow
தோல்வி தலைகீழ் எறிவு நிலைகுலைவு மரப்பந்தாட்டத்தில் மேலுங் கெலிப்புத்தரும் வாய்ப்புடைய தடைப்பட்ட மீட்டெறி.
Potential
(மின.) மின்னுட்ட அளவு மின் அழுத்த அளவு நிகழக்கூடியது மூல வாய்ப்புவளம் உள்ளார்ந்த ஆற்றல் வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம் (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல் (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள பின்வள வாய்ப்புடைய அகநிலைத் தகுதிவாய்ந்த (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற இருக்கத்தக்க செயலுக்கு வரக்குடிய.
Productive
உண்டு பண்ணுகிற ஆக்கவளமுடைய விளைச்சல் வளமிக்க செழிப்புடைய ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த பிறப்பிக்குந் திறமுடைய உழைப்பு வகையில் செயல் திறமிக்க படைப்பு வாய்ப்புடைய வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
Prom
(பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
Prom
(பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
Seaside
கடலடுத்த இடம் நற்கரை உடல் நலத்திற்குகந்த நிலையான கடற்கரை வாழ்விடம் நற்பாக்கம் விடுமுறைக் காலத்தில் தங்கும் வாய்ப்புடைய உல்ல் நலத்திற்குகந்த கடற்கரையிடம்.
Shifty
வகைதுறை வளமுடைய வகைத்துறை வாய்ப்புடைய வகைதுறை காணுந் திறமுடைய தந்திரமான தட்டிக்கழிக்கிற பிறழ்கிற நிலையற்ற நிலைபெயர்வான.
Sinecure
உம்பளமானியப் பணி ஆன்மிகப் பணியின்றி ஊதியமும் பெருமையும் தரும் திருக்கோயில் அலுவல் உம்பளப்பணி (பெ.) உம்பளமாணியப்பணி வாய்ப்புடைய உம்பளப் பணியளிக்கிற.
Sleep
உறக்கம் தூக்கம் உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை ஒருமுறைத்துயில் துயில்நேரம் நீடமைதி ஓய்வு அசைவின்மை கவனியாதிருத்தல் துஞ்சுதல் சாவு (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு தூங்கிவிடு துயில்கொள் தூங்கிக்கழி தூங்கி நிலைமாறப்பெறு செயலற்றிரு செயலடங்கியிரு அமைந்திரு உணர்ச்சியற்றிரு சோம்பியிரு அக்கறையற்றிரு எழுச்சியற்றிரு அசைவற்றிரு அசைவிலதாய்த் தோன்று கல்லறையிற்கிட இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.
Soda-fountain
காரவளிநீர்ச் சேமிப்புத்தொட்டி காரவளிநீர் சேமிப்பு வாய்ப்புடைய அருந்துமனை காரநீருக்கான அழுத்தப்பொறி.
Spacious
பரந்தஇடமகன்ற போதிய இட அகலமுடைய தாராள வாய்ப்புடைய வள நிறைவுடைய.
Spot
இடம் குறியிடம் குறிப்பிட்ட இடம் பொருளின் தனியிடக்கூறு சரிநுண்ணிடம் புள்ளி கறை மைப்பொட்டு அழுக்குத்தடம் தனித்தடம் சுட்டி சிறு துணுக்கு சிறிதிடையீடு சிறிதுகாலம் குடிவகையில் சிறிதளவு ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி மேடைக்குறியிடம் மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி குறியிலக்கொளி குறியிலக்கொளி விளக்கு நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா மீன்வகை வேலை வகையில் சிறு நுணுக்கிடம் ஒழுக்கக் கறை குறை குறைபாடு (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை (வினை.) புள்ளியிடு கறைப்படுத்து அழுக்காக்கு புகழ்கெடு புகழுக்குக் கறை உண்டாக்கு புள்ளிகளால் குறிப்பிடு புள்ளியடையாளப்படுத்து பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு சரியிடம் குறி சரியிடம் குறித்துக்காட்டு சுட்டிக்காட்டு கண்டுபிடி வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர் (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
Suburban
புறநகர்வாணர் நகர்ப்புறவாசி (பெ.) புறநகர் சார்ந்த புறநகரிலுள்ள புறநகரில் வாழ்கிற புறநகர் இயல்பு வாய்ந்த புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய குறுகிய மனப்பான்மையுடைய அரைகுறைப் பண்பாடுகொண்ட.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9521
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74352
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140
Agni Bangla Font
Agni
Download
View Count : 12254
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14348
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20111
Amma Bangla Font
Amma
Download
View Count : 47724
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15957
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15376

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close