English to Tamil Dictionary: வாரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Ado
அமளி வெறும் ஆரவாரம் ஆகுலம் தொந்தரவு இல்ர்
Aldermanlike, Aldermanly
ஆரவாரமான பீடுடைய.
Apertometer
துவாரமானி
Aperture
துவாரப்பருமன்துவாரம்
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Ascensiontide
இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம் புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Bark-bed
ஆவாரம்பட்டையின் சக்கை கொட்டப்பட்டுள்ள எருப்பாத்தி.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Biweekly
வார இருமுறை வெளியீடு இருவார ஒரு முறை வெளியீடு (பெ.) வாரத்திற்கு இருமுறையான இருவாரங்களுக்கு ஒருமுறையான (வினையடை) வாரமிருமுறையாக இருவாரங்கட்கு ஒருமுறையாக.
Blazonry
வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல் மரபுச்சின்ன விளக்க உரை குலமரபியல் கட்டியம் பக்ட்டணியாரவாரம்.
Bluster
குமுறல் ஆரவாரம் கொந்தளிப்பு சீறியெழுகை வீம்புரை வீறாப்பு (வினை) குமுறியெழு வீசியடி வீணாரவாரம் செய் வீறாப்புப் பேசு அடித்துநொறுக்கு அமளிபண்ணு.
Blusterer
பிதற்றுரையாளர் வெற்றாவாரம் செய்பவர்.
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Booming
திடீர் முயற்சி விரைவு வளர்ச்சி விரைவுச் செல்வம் ஆரவாரத் தொடக்கம் (பெ.) திடீர் முயற்சியுள்ள விரைவாக வளர்ச்சியுற்ற விரைவுச் செல்வம் பெற்ற ஆரவாரமாகத் தொடங்கிய.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Brabble
சிறுபூசல் சச்சரவு இரைச்சல் ஆரவாரம் வீண்பேச்சு (வினை) சச்சரவிடு பிதற்று கூக்குரலிடு.
Bruit
ஆரவாரம் இரைச்சல் கம்பலை அலர் வதந்தி (வினை) செய்திப்பரப்பு அறிவி புகழ்பரப்பு.
Bully
கொடுமைக்காரன் எளியவரைக்கொடுமை செய்பவன் வீம்பு வீறாப்புக்காரன் அடாவடியன் கூலிக் கொலைஞன் கூலிக்காகக் கொடுமையிழைப்பவன் பரத்தர் உதவியால் பிழைப்பவன் (வினை) கொடுமையிழைப்பவன் கொடுமைப்படுத்தி அடக்கு விடாத்தொல்லை கொடு அச்சுறுத்தி ஆராவாரம் செய் ஆர்ப்பரி.
Bustle
சுறுசுறுப்பு ஆரவாரம் இரைச்சல் கந்தடி அமளி சிறு குழப்பம் (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று கிளர்ந்தெழு சுறுசுறுப்காக இரு ஆராவாரம் செய் இரை அமளிபண்ணு.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Circumstance
சூழ்நிலை கால இடச்சூழல் உடனிகழ்வு தொடர்புடைய செய்தி புறநிலைச் செய்தி புறக்கூறு நுணுக்க விவரம் புற ஆரவாரம் ஆசாரம் சடங்கு முறை (வி.) சூழ்நிலையில் கொண்டுவிடு.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12439
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6744
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9026
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7471
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7691
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6385
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6281
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21791
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 797213
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19084

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close