English to Tamil Dictionary: வாரியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Battue
(பிர.) வேட்டைக்காரர்களிருக்கும் இடத்துக்கு விலங்குகளை விரட்டுதல் விலங்குகளைக் கலைத்து விரட்டச்செல்லும் வேட்டைக்குழ பெருவாரியான அழிவு வேட்டை படுகொலை.
Chorographer
விரிநிலநுலார் மாவட்ட வாரியாக நிலநுல் விரித்தாராய்பவர்.
Classify
வகைப்படுத்து இனவாரியாகப் பிரி வகுப்பில் இணை பாதுகாப்பை முன்னிட்டு புதைமறைவாக்கி வை.
Doukhobors
படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
Epidemic
கொள்ளை நோய் தொத்து நோய் (பெ.) நோய் வகையில் பெருவாரியாகப் பரவியுள்ள.
Epidemic
வெளிப்பரவல்பெருவாரியாகப்பரவும் தொற்றுநோய்பரவலுக்குரிய
Fry
முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள் இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள் குஞ்சுகுறுவாலிகள் தொகுதி சிற்றின்த்திரள்.
Label
தாள் நறுக்கு முகப்புவரிச்சீட்டு பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு வகை விவரத்துணுக்கு தற்குறிப்பு அடை மொழிப்பெயர் ஒட்டுப்பொறிப்புத்தலை தலைச்சின்னம் (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை தலைச்சின்னத்தை ஒட்டு இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
Multitudinism
பொதுநிலைமக்கள் நலக்கோடபாடு தனிப்பட்டவரின் நலத்தினைவிடப் பெருவாரியான மக்களின் நலத்தையே மிகுதியாக விரும்பும் கொள்கை.
Pestilential
பெருவாரி நோயியல்பு வாய்ந்த கொள்ளைநோய் விளைக்கிற கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட பேரழிவு செய்கிற பெருவாரியாகத் தீங்கிழைக்கிற வெறுப்பூட்டுகிற தொந்தரை செய்கிற.
Quarterage
காலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல் காலாண்டு பருவ ஊதியறறை காலாண்டு ஊதியம் காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம்.
Ripple
சணல்வாரி (வினை) சணல் வாரியால் விதையகற்று.
Shovel
மண்வாரி பார்வாரி வாருபடை சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு பார்வாரியால் வாரு வாரியிடு அள்ளிக்கொட்டு.
Shovel
மண்வாரி பார்வாரி வாருபடை சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு பார்வாரியால் வாரு வாரியிடு அள்ளிக்கொட்டு.
Spade
மண்வாரி மண்வெட்டி மண்வாரி அலகு வெட்டாழம் மண்வாரி போன்ற கருவி கொழுவெட்டு திமிங்கிலக் கொழுப்பை வெட்டி எடுக்கும் வெட்டுக்கத்தி சீட்டு வகையில் ஒன்று கருகிற மண்வாரிச்சின்னச் சீட்டு(வினை.) மண்வாரியால் வெட்டு கொழுவெட்டால் திமிங்கிலக் கொழுப்பைவெட்டியெடு.
Superficial
மேலீடான மேலெழுந்தவாரியான மேற்போக்கான மேற்புறத்திற்குமட்டும் உரிய மேற்புறத்தில் மட்டுமுள்ள ஆழமற்ற ஆழ்ந்து செல்லாத தொட்டுத்தொடாத அளவை வகையில் பரப்பளவையான.
Superficially
மேலீடாக மேலெழுந்தவாரியாக மேற்போக்காக.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Trimensual
மும்மாத வாரியான மூன்று திங்கள்களுக்கொருமுறை நிகழ்கிற.
Yearly
ஆண்டுவாரியான ஆண்டுதோறும் நடை பெறுகிற ஆண்டிறுதியான ஓராண்டுக் காலத்திற்குரிய(வினை எடை) ஆண்டுதோறும் ஆண்டிற்கொருமுறை ஆண்டாண்டாக.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97817
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5054
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18578
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16006
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11579
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close