English to Tamil Dictionary: வாழ்க்கைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affairs
வாழ்க்கைத்தொழில்கள் நடவடிக்கைகள்.
Amphibious Plant
ஈரூடகவாழ்க்கைத்தாவரம்
Avocation
துணைத்தொழில் ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை வாழ்க்கைத் தொழில்.
Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Bread-study
பிழைப்புக்காக எடுத்துக்கொண்ட கல்வி வாழ்க்கைத் தொழிலுக்கான படிப்பு.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Consort
வாழ்க்கைத்துணைவர் கூட்டாளி பங்காளி மனைவி அல்லது கணவன் கூடச் செல்லும் கப்பல் கூட்டிணைப்பு கூட்டுக்குழு ஒப்பந்தம் உடன்பாடு.
Line
வரை கோடு வரம்பு எல்லைக்கோடு வரிசை படை அளிநிரை அகழி மடிப்புவரை அடையாளக் கோடு திரைப்பு சுரிப்பு வரி முகத்தோற்றம் ஒளிக்கீற்று கீற்று வரி ஏட்டின் வரி பாவின் அடி செய்யுள் சுருக்கக் குறிப்பு சிறுகடிதம் வாணிகக் கட்டளை கட்டளைச் சரக்கு நுல் இழை கயிறு கயிற்றுத் துண்டு ஆழம் பார்க்கும் குண்டுநுல் அளவு இழைக்கச்சை தூண்டில் துணி தொங்கவிடும் கொடிக்கயிறு வழிகாட்டும் கயிறு வழியறிவிப்புக் கோடு கம்பி தந்திக்கம்பி கம்பிவடம் தந்திப்பாதை வழி போக்கு திசை நடைமுறை நெறி ஒழுங்கு ஒழுங்குமுறை விதி படித்தரம் தொகுப்பு கோப்புத் தொகுதி கோவை தொடர் குடும்பக் கால்வழி மரபு வழிமரவு மரபு வரிசை துறைகூறு தொழில் முறை வாணிகத்துறைச் சரக்கு வாழ்க்கைத் துறை விருப்பத் துறை ஆற்றல் பாங்கு கைவரை அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை நுண்கூறலகு தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று (வினை) கோடிடு வரிவரியாயிரு வரியிட்டு நிரப்பு வரியிட்டுக் குறி கோடிட்டு அடி வரிசைப்படுத்து வரிசைப்படு வரிசையாக உருவாக்கு வரியாக உருவாகு படைக்காவல் வை காவல்நிலைகளில் நிறுத்து வரிசையில் நில் சம எடையில் நில் ஒழுங்கு முறையில் அமைந்திரு பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
Livelihood
வாழ்க்கைத் தொழில் பிழைப்பு.
Living
பிழைப்பு வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தேவை வாழ்க்கைமுறை திருக்கோயில் மானியம் (பெ.) வாழ்கிற உடனிணை வாழ்வுயை இப்பொழுதுள்ள ஒத்தகால வாழ்வுடைய முழுதொத்த சரியொத்த வழக்காற்றிலுள்ள.
Living Standard
வாழ்க்கைத் தரம்
Occupation
குடியிருக்கை குடியிருப்பாட்சி குடியிருப்பதற்கு ஆட்படுநிலை உடைப்பற்றாட்சி குடியிருப்பாட்சிக் காலம் குடியிருப்பாட்சி உரிமை முறை வாழ்க்கைத் தொழில் பொழுதுபோக்குப் பணி. பணிமுறை தொழில்முறை.
Occupational
வாழ்க்கைத் தொழில் சார்ந்த தொழில் துறையால் நிகழ்கிற.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Pro
(பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர் தொழிற்பயிற்சித் செவிலியர்.
Profess
உரிமை கொண்டாடு உறதியாகக் கூறு உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து மேற்கொள்வதாகக் காட்டிக்கொள் வெளிப்படத் தெரிவி மன மார ஒத்துக்கொள் சமயத்தில் பற்றுறுதிகொள் பற்றுறுதியுல்ன் மேற்கொள் வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பேராசிரியராகப் போதனை செய் பேராசிரியராகப் பணியாற்று.
Profession
வெளிப்படை அறிவிப்பு சமய நம்பிக்கை பாவிப்பு வேடம் நிலையற்ற உறுதிமொழி வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை தொழிலர் தொகுதி.
Professional
வாழ்க்கைத் தொழிலர் கலைத்தொழிலர் மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
Professionalism
தொழிலர் தொகுதி மனப்பான்மை வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
Professionalize
வாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை.
Saintliness
புனிதருக்குரிய பண்பு புனிதத்தன்மை அகத்தூய்மை பழியின்மை வாழ்க்கைத்தூய்மை.
Shop
கடை விற்பனைக்களம் சில்லறை விற்பனை இடம் பட்டறை தொழிற்களம் கருவித் தொழிலகம் பணிக்களம் செயற்களம் இடம் தொழில்துறை வாழ்க்கைத்தொழில் தொழிற்றுறை துறை பிரிவு நிறுவனம் தொழில்முறை செயல்முறை தொழில்முறைப்பேச்ச பேச்சுவிவகாரம் (வினை.) பொருள்கள் வாங்குவதற்குக் கடைக்குச் செல் வாங்குவதற்கு விற்பனைக்களம் நாடு வேலை கொடு (இழி.) சிறைப்படுத்து (இழி.) காட்டிக்கொடுப்பதன் மூலம் சிறைப்படுவி.
Solitaire
காதணி சட்டைக் குமிழ் ஒரேபாளமான சட்டைக் கைமாட்டி பரற்குழிப் பலகை ஆட்டம் பலகையில் சுழற்சிகுண்டுகளால் ஆரம் பல்லாங்குழி போன்ற விளையாட்டு தனி ஒருவர் சீட்டாட்ட வகை அமெரிக்க பறவை வகை தனி வாழ்க்கைத் துறவி.
Spouse
வாழ்க்கைத் துணை கணவன் மனைவி.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36592
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71572
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9177
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12696
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18527
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9881
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close