English to Tamil Dictionary: வாழ்நர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bathonian
பாத் நகரவாழ்நர் (பெ) பாத் நகருக்குரிய.
Bogtrotter
சதுப்புல வாழ்நர் அயர்லாந்து நாட்டுவாசி.
Borderer
எல்லைப்புற வாழ்நர்.
Bushman
பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர் காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
Castilian
ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர் காஸ்டீல் வாழ்நர் காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Cave-dweller
குகை வாழ்நர் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர்.
Citizen
நகர்வாழ்நர் குடி உரிமையாளர் சுதந்திர உரிமையுடையவர் படைத்துறை சாராப் பொதுமகன் நாட்டில் பிறந்தவர் பிறப்புரிமைக் குடிமகன் ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர்.
Collegian
கல்லுரி உறுப்பினர் கலைக்கழகத்தவர் உரிமைக் குழுவினர் கல்லுரி வாழ்நர்.
Contemporary
உடன்வாழ்நர் சமகாலத்தவர் உடனியல்வது ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை சமகால உடன்வெளியீட்டு நாளிதழ் (பெ.) சமகாலத்திய உடனிகழ்வான.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Cottager
குடிசை வாழ்நர் தொழிலாளர்.
Cottier
குடில்வாழ்நர் அயர்லாந்தில் ஏலக்குத்தகைக் குடியானவர்.
Dalesman
பள்ளத்தாக்கு வாழ்நர் பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
Denizen
குடிவாழ்நர் தங்கியிருப்பவர் நாட்டுக்குடியுரிமை பெற்றவர் நாட்டில் வந்தமைவுற்றவர் தங்கிவாழும் விலங்கு சூழலிசைவுற்ற உயிரினம் சூழலிசைமைதி பெற்ற செடியினம் (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த (வினை) குடிவாழ்வுரிமையளி தங்கி வாழ்வி தங்கி வாழுமிடமாக்கு வாபநர் குடிபரப்பு தங்கிவாழ்.
Forester
காடு பாதுகாவலர் வளர் மரங்களைக் கவனிப்பவர் காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர் காட்டில் வாழ்பவர் காட்டில் வாழ்வது இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை விட்டில் வகை.
Impaludism
சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை.
Methuselah
விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர் பல்லாண்டு வாழ்நர்.
Mudlark
சகதிவாழ்நர் சேற்றிடை வேலை செய்பவர் சேறளைத்தாடி சேறளை தெருச்சுற்றிச் சிறுவன்.
Ninevite
நினீவே என்ற பண்டைக்கால நகர வாழ்நர்.
Rayah
முஸ்லீமல்லாத துருக்கிய குடிவாழ்நர்.
Roman
பண்டை ரோமாபுரியினர் பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர் பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர் பண்டை ரோமாபுரிவீரர் புனித ரோமப் பேரரசின் உறுப்பினர் ரோமாபுரி வாழ்நர் பொதுமுறை அச்சுரு மாதிரி (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான இடைக்கால ரோமாபுரி சார்ந்த போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Towns,man
பட்டணவாசி நகர்வாழ்நர்.
Townsfolk
பட்டண வாழ்வினர் நகரவாழ்நர்.
Troglodyte
குகை வாழ்நர் துறவி குருவி வகை குரங்கு வகை.
Troglodytism
வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குகை வாழ்நர் பற்றிய கோட்பாடு.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62330
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9265
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9539
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6028
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29693
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9907
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5599
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7925
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18675
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23449

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close