English to Tamil Dictionary: விட்டுவிட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ataxic
ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற.
Brodenly
விட்டுவிட்டு இடையிடைவிட்டு இடையிட்டு வெட்டிவெட்டி.
Browse
இளந்தளிர் உணவு கிளை தழை பசுந்தீவனம் தழை மேய்தல் கறித்தல் கொய்தல் பறித்தல் விட்டுவிட்டு வாசித்தல்.
Browsing
செடியின் முளை-தளிர்-இலை முதலியன பசுந்தீவனம் கறித்தல் பொய்தல் பறித்தல் விட்டுவிட்டு வாசித்தல்.
Catchy
கவர்ச்சியுள்ள எளிதில் உளங்கொள்ளத்தக்க மருட்சி தருகிற விட்டுவிட்டு நடைபெறுகிற.
Chopper
வெட்டுபவர் தறிப்பவர் கைக்கோடரி வெட்டுக்கத்தி விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை.
Crepuscular, Crepusculous
அந்தி அரை ஒளி சார்ந்த மங்கலான விட்டுவிட்டு ஒளிர்கிற முழுவிளக்கமற்ற முழு அறிவொளி பெறாத (வில.) அந்திமாலையில் தோன்றுகிற அந்தி ஒளியில் விரைவியக்கமுடைய.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Fitful
திடீர்ச்செயலான விட்டுவிட்டு இயங்குகிற இடையிடையே முயலுகிற.
Frequency
அடுக்குநிகழ்வு விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை அடுத்தடுத்து நிகழும் நிலை பொதுமுறை நிகழ்வு அடுக்கு விரைவெண் நாடித்துடிப்பு விசையெண் (இய.) அலை அதிர்வெண்.
Glimpse
கணநேரத் தோற்றம் மங்கலான மினுக்கொளி அரைகுறைத்தோற்றம் விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம் தௌிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு (வினை) கணநேரத்தோற்றமாகக் காண் விட்டுவிட்டுக்காண் அரைகறையாகப் பார் மங்கலாகத் தோன்று காட்சிக்குப் புலனாகு.
Glisten
மினுமினுப்பு மின்னொளிர்வு சுடரொளி வீச்சு (வினை)விட்டுவிட்டு ஒளிர் மினுமினு பளபள என்று ஒளிகாலு.
Intercurrent
செய்திவகையில் இடைநிகழ்வான கால வகையில் இடைப்பட்ட நோய்வகையில் உடனிகழ்வான விட்டுவிட்டு நேர்கிற.
Intershoot
இடைநேரம் விட்டுவிட்டு எறி விட்டுவிட்டுக் கண்விச்சு எறி மாறு மாறான பல்வண்ணப்படுத்து.
Mitt
அடிக்கையுறை விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை.
Neuralgia
நரம்பு வலி தலைவலி விட்டுவிட்டு வரும் கடுமையான முகக்கடுப்பு.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Quartan
நான்காம் நாடோறும் விட்டுவிட்டு வ இசிவுகாய்ச்சல் வகை.
Quin,tan
நான்கு நாள் விட்டுவிட்டு வ இசிவுக் காய்ச்சல்வகை (பெ) நான்கு நாள் இடையிட்டு வ சன்னிக் காய்ச்சலுக்குரிய.
Recurrent
எதிர்த்திசை திரும்பும் குருதிநாளம் எதிர்த்திசை திரும்பும் நாடி எதிர்த்திரும்பும் குருதிநாள நாடிகளில் ஒன்று (பெயரடை) நாடி நரம்புகளில் எதிர்திசை திரும்புகிற கிளை வகையில் எதிர்த்திசை திரும்புகிற சுருள்மடியாகத் திரும்பத் திரும்ப நிகழ்கிற அலைமடியாக விட்டுவிட்டுக் கால ஒழுங்கின் படி நிகழ்கிற.
Scintillate
பொறி காலு சுடரிடு மின்னி மினங்கு விட்டுவிட்டு ஒளிவீசு.
Scrappily
விட்டுவிட்டு தொடர்பில்லாமல்.
Showery
பாட்டமழை பெய்தலையுடைய மழை விட்டுவிட்டுப் பெய்கிற தூற்றலான.
Sketch
திட்ட உருவரை முதல்நிலை மாதிரி நிரம்பாப் படிவம் வெள்ளோட்ட வரைப்படி தேர்வியல் ஓவியம் முதனிலை குறிப்பு கருப்பொருள் தொகுதி சுருக்கமாதிரி நினைவுவரிக் குறிப்பு கருத்தோட்டப் பதிவு துண்டுத்துணுக்குத்தொடர் நிரம்பா எண்ணக்குவை மேலோட்டவருணனை நினைவோட்டக் கட்டுரை தனிப்பாட்டு வரி மேல்வரி நாடகக் காட்சி (வினை.) மாதிரிப்படம் வரை உருவரை தீட்டு நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு ஏகதேசமாகத் தீட்டு விட்டுவிட்டு வரை பெரும்படி வடிவாக எழுது முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு கருப்பொருள் விரித்துரை கருத்தோட்டம் பதிவு செய் மேலோட்டமாக வருணித்துச் செல் குறிப்பாக எடுத்துரை சுருக்கமாக எடுத்தெழுது.
Random Fonts
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7365
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28845
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35602
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16560
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5373
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5590
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11303
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11184
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9011
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9210

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close