English to Tamil Dictionary: விட்டொழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnegation
விட்டொழித்தல் மறுதலித்தல்.
Abrogate
வழக்கொழியச்செய் விட்டொழி ஒழித்துக்கட்டு 'ரத்து'செய்.
Abrogative
விட்டொழிப்புக்குரிய.
Abstinence
தவிர்ப்பு விட்டொழித்தல் உண்ணாநோன்பு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Discontinue
தொடர்ந்து நடைபெறாது இடையறுத்து விடு நிறத்திவிடு முடிவுவக்கக் கொண்டு வா விட்டொழி தவிர் இடையே நின்றுவிடு.
Eschew
தவிர் விட்டொழி விலக்கு.
Expand
பரப்பு பரவுறு விரித்துரை விளக்கு விரிவுபடுத்தி எழுது பருமையாக்கு விரிவாக்கு விரி அகலமாகு பெரிதாகு பெருகு விரிவடை பருமை மிகு உருவாகிவளர் பழகுநலம் உடையவராகு தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி.
Outgrow
தாண்டி வேகமாக வளர் விஞ்சி உயரமாகு ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல் இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி.
Part
கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில்.
Release
விடுவிப்பு விடுபாடு கட்டுப்பாட்டுநீக்கம் தவிர்ப்பு விட்டொழிப்பு உய்தி துன்பநீக்கம் இடர் நீக்கம் விடுதலை கடமைக்கட்டவிழ்ப்பு கடன்களையறவு துயர்ஒழிப்பு வாழ்க்கைவிடுபாடு. கடன்விடுவிப்புப்பத்திரம் உரிமைமாற்று உடைமைமாற்று இயந்திர விசையூட்டுப்பிடி உரிமைமாற்றுப்பத்திரம் இயந்திர விசையூட்டுப்பிடி உரிமைத் துறப்பு வெளியீடு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு வெளியீட்டுப்பொரள் வெயீட்டுமுறை (வினை) விடுவி கட்டவிழ் தளையறு அடிமை நீக்கி உரிமையளி. கிடைக்கும்படி செய் வெளியிடு திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொணர் (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி உரிமைவிட்டுக்கொடு உடைமை கைதுற உடைமைமாற்றிக் கொடு.
Shun
தவிர்த்தொதுக்கு வெறுக்துத் தள்ளு அறவேவிலக்கு விட்டுவிலக்கு விட்டொழி.
Stint
வழங்கீட்டு எல்லை வரையறை தட்டுப்பாடு முட்டுப்பாடு எல்லைக்கட்டு வரையறை படிவரையளவு படியளிப்பளவு ஒதுக்கப்பட்ட பங்கீட்டெல்லை தவணை முகப்பு அளவு நிலக்கரிச்சுரங்கத்தில் வேலைத்தவணை முறையில் வெட்டி எடுக்கப்படவேண்டிய பரப்பளவு (வினை.) கசடி வழங்கு வரைந்தளி கையிறுக்கம் பண்ணு அடக்கிச் செலவழி முடைப்பட்டு வாழ் வேண்டா வெறுப்புடன் கொடு செயல் வகையில் விட்டொழி.
Strip
கீற்று பூழி வரிக்கண்டம் நீள்வரித்துண்டு தாளின் நீண்டொடுங்கிய கூறு தோல்வார் கட்டைவார்த்துணுக்கு இழைக்கச்சை நீள்வரித்தண்டு நிலம் நில நீள்வரிக் கூறு நீளிடைக்கூறு வரிச்சல் நீள்பலகைத் துண்டு சிறு துண்டு துணுக்கு சிம்பு உலோகவார்ப்பட்டை சுருளியல் வார்ப்பட்டை பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி (வினை.) உரி தோல் நீக்கு சட்டைகழற்று ஆடை அகற்றுவி உடை கழற்று ஆடை களை மேலுறை நீக்கு வறிதாக்கு அணிமணி கழற்று உடைமை பறித்தகற்று சொத்து இழக்கப்பண்ணு சார்பில்லா தாக்கு பண்பு நீக்கு உரிமை பறமி பதிவியலிருந்து தாழ்த்தி விடு கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய் கப்பற் பாய்மரமகற்று பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு விட்டு நீக்கு விட்டொழியச் செய் பிய்த்தெடுத்தகற்று உரித்தெடுத்தகற்று பறித்தெடுத்திழக்கச் செய் பறித்து வாங்கு புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு தண்டகற்று புரிசுரை வகையில் புரியிழை அகற்று இல்லாதாக்கி விடு புரிசுரை வகையில் புரியிழ உரிந்து விழு கழலுட கையோடு வந்துவிடு ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல்.
Unrescinded
தள்ளுபடி செய்யப்படாத விட்டொழிக்கப்படாத.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7594
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10181
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60607
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4536
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110957
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33076
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9016
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close