English to Tamil Dictionary: விண்மீன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aquarius
கும்பராசி 11வது வான்மனை கும்பராசியடுத்த விண்மீன் குழு.
Aquila
பொன்னிறக் கழுகினம் கழுகு வடிவமான விண்மீன் குழு.
Arcturus
சோதி சுஹ்தி விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஒளிமிக்க விண்மீன்.
Asteria
மின்மணி வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
Asterid
விண்மீன் வடிவமீன்வகை.
Asterisk
விண்மின் குறி (வினை.) விண்மீன் குறியீடு.
Asterism
நாண்மீன் விண்மீன் குழு மூவிண்மீன் குறி(***) வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம் மின்நிறம்.
Asteroid
குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று வாணவேடிக்கை (பெ.) விண்மீன் வடிவான.
Asteroidal
விண்மீன் வடிவான.
Astral
விண்மீன்களுக்குரிய விண்மீன்கள் நிரம்பிய விண்மீன் மண்டலஞ்சார்ந்த உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த (பெ.) விசும்புருவான ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த ஆன்மிக.
Astrolatry
விண்மீன் வணக்கமுறை.
Bestar
விண்மீன்களால் நிரப்பு.
Beta
கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன்.
Binary
விண்மீன் இரட்டை தம் மையம் சுற்றும் வின்மீனிணை (பெ) இரண்டிணைந்து உருவான ஈரிணையான இருமடங்கான.
Bootes
சோதி விண்மீன் குழு வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று.
Brittle-star
விண்மீன்வடிவ மீன்வகை நீர்வாழ சிறு விலங்குவகை.
Cancer
கடக இராசி ஆடி வீடு விண்மீன் குழு ஆடிக் கோடு உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
Canopus
அப்த்திய நட்சத்திரம் அக்கினி நட்சத்திரத்துக்கு அடுத்தபடி ஒளிமிக்க தென்திசை வானின் விண்மீன் குழுவிலுள்ள விண்மீன் குல்ற்றாழி எகிப்தில் கெடாமல் பேணி வைக்கப்படும் பிணத்தின் உள் உறுப்புகளை வைக்கப் பயன்படும் மனிதத் தலையுடைய புதைகலம்.
Capella
விண்மீன் குழுவகையின் ஒளிமிக்க முதல் விண்மீன்.
Capricorn
மகர இராசி வெள்ளாட்டுருவ விண்மீன் குழு.
Cepheid
ஒளி உருமாறும் விண்மீன்களில் ஒன்று.
Cepheus
வடதிசை விண்மீன் குழுக்களில் ஒன்று.
Charless Wain
கலப்பை விண்மீன் குழு சப்தரிஷி மண்டலம்.
Constellate
கொத்தாகச் சேர் விண்மீன்கள் வகையில் குழுவாய்மை நட்சத்திரபலன் பாதிக்கச்செய்.
Constellation
விண்மீன் குழு சிறப்புடையோர் கூட்டம் மனித வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் கோள்நிலை அமைதி.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17543
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close