English to Tamil Dictionary: விதையுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Capsicum
சிவப்பு மிளகை உள்ளடக்கிய விதையுறையுடைய செடியினம் பதம் செய்த சிவப்பு மிளகுக்காய்.
Capsule
(மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
Fuzz-ball
பந்துபோன்ற விதையுறைடைய காளான் வகை.
Pericarp
விதையுறை நெற்று.
Peristome
(தாவ.) பாசிகளில் விதையுறைகளின் வாயிலுள்ள பல்லமைவு (வில.) முதுகெலும்பு விலங்குகளின் வாயைச் சுற்றுயுள்ள பகுதி.
Poppy-head
கசகசாச் செடியின் விதையுறை திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு.
Pyxidium
(தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை.
Seed Coat
விதையுறை விதைக்தோல்
Seed-vessel
நெற்ற விதையுறை.
Shuck
உமி புறத்தோல் ஓடு புறத்தோடு விதையுறை (பெ.) தொலி உரி மேலோட்டை உடை.
Sporangium
(தாவ.) சிதல்விதையுறை.
Tricapsular
(தாவ) மலர் வகையில் மூவிதையுறைகள் கொண்ட (வில) முப்பொதியுறைகள் கொண்ட.
Unicapsular
ஒற்றைவிதையுறை கொண்ட.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4306
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close