English to Tamil Dictionary: வினாவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catechetic, Catechetical
வினாவிடை வடிவான வினாவிடை முறையொன்றை ஒட்டிய வினாவிடைமுறை பற்றி நடக்கிற வாய்மொழியான வாய்மொழிப் பாடத்துக்குரிய கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய.
Catechetics
வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை வினாவிடைப் போதனை முறை செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
Catechism
வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம் சமயத்துறை வினாவிடை ஏடு கேட்கப்படும் கேள்வி வரிசை.
Catechist
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர் கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர் சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
Catechistic, Catechistical
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய வினாவிடைப் பாடமுறை சார்ந்த.
Catechize
வினாவிடையாகப் பாடங்கற்பி வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு வினா எழுப்பி விடை விளக்கங்கேள் வினவி ஆராய்.
Clumps
வினாவிடை விளையாட்டு வகை.
Entreaty
கெஞ்சுதல் பரிவோடு வினாவுதல்.
Interrogate
கேள்விகேள் வினாவு வழக்கிடில் குறுக்குக் கேள்வி கேள் உசாவு விசாரணை செய்.
Interrogative
வினாச்சுட்டு வினாப்பெயர் (பெயரடை) வினாவுகிற கேள்வி வடிவான கேள்வி கேட்கிற கேள்விகுறித்த.
Interrogatory
கேள்வி கேள்வித்தொகுதி குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் கேட்க்கப்படும் குறுக்குக் கேள்வித் தொகுதி (பெயரடை) வினாவுகிற வினாவுடன் கூடிய விசாரணை செய்கிற வினாமுறையான.
Querist
வினாவுவோர்.
Query Response
வினாவுக்கான துலங்கள்வினவல் மறுமொழி
Questionnaire
வினாப்பட்டி வினாவரிசை.
Quiz
கோமாளித்தனமான தோற்றமுடையவர் தனிப்போக்குடையவர் நையாண்டி செய்யும் பழக்கமுடையவர் விளையாட்டு வினாவிடை நேர்முகத் தேர்வு குமைத்தல்நையாண்டி செய்தல். (வினை) குமைநையாண்டி செய் ஏளனமாக மதி புதுமையாகப் பார்வேடிக்கை காண் விளக்கக் கண்ணாடி மூலம் பார்.
Replication
திரும்பி மடித்தல் மடிப்பு பதிலிறுத்தல் மறுமொழி வினாவுக்குரிய விடை (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில் எதிலொலி படி படியெடுத்தல்.
Socratic
சாக்ரட்டீஸ் (கி.மு.46ஹீ-3ஹீஹீ) என்ற கிரேக்க அறிஞரைப் பின்பற்றுபவர் சாக்ரட்டீஸின் மாணக்கர் (பெ.) பண்டைக் கிரேக்க அறிஞர் சபக்ரட்டீஸ�க்குரிய சாக்ரட்டீஸ் கோட்பாட்டுக்குரிய சாக்ரட்டீஸின் முறை சார்ந்த கலாவிடையாகச் செல்கிற வினாவிடையாக இயல்கிற.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15963
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11313
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13812
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30045
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23740
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11393
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12245
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9698

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close