English to Tamil Dictionary: விமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ack-ack
பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற.
Aerial Spraying
விமானம் மூலம் மருந்து தெளித்தல்
Aero
வான ஊர்தி விமானம் (பெ.) விமானம் சார்ந்த.
Aerobatics
வான ஊர்திக்கலை விமான வித்தை.
Aerobomb
வான்வழிக்குண்டு விமான வீச்சுகுண்டு.
Aerobus
வான்வழிப்பேருந்து பெரிய விமானம்.
Aerodart
விமான எறிபடை.
Aerodrome
வான்கப்பல் நிலையம் விமான நிலையம்.
Aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
Aerofoil
விமானத்தின் காற்றழுத்தத்தளம்.
Aerogram
கம்பியில்லாத்தந்திச்செய்தி விமானத்தந்திச் செய்தி.
Aerohydroplane
விமானப்படகு பறக்கும்படகு.
Aeromotor
விமான இயந்திரம் வானுர்தி விசைப்பொறி.
Aeroplane
வானுர்தி வான்கலம் விமானம்.
Aerosurveying
விமானத்திலிருந்து அளவிடுதல்
Aileron
விமானச்சிறையின் ஓர மடக்கு கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Air Field
விமானத்தளம்
Air Port
விமான நிலையம்
Air-arm
படைத்துறையின் விமானக்கிளை விமானப்படைத்துறை.
Air-base
விமானத்தளம் விமானத்துறை மூலதனம்.
Air-bridge
விமானப்பாதை இடையிணைப்பு.
Air-bump
விமானத்திற்கு அதிர்ச்சி த காற்றின் செறிதிரள் செறிதிரள் அதிர்ச்சி.
Air-chief-marshal
விமான முதன்மைத் தளவாய்.
Air-commodore
விமானத் தானை முதல்வர்.
Air-force
விமானப்படை.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27152
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17748
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9670
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6015
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30045
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9684
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close