English to Tamil Dictionary: விமானச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aileron
விமானச்சிறையின் ஓர மடக்கு கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
De-icer
பனிககட்டி உறைவதைத் தடுக்கும் கருவி பனிக்கட்டி உறையைத் தவிர்க்கும் மின் அமைவு பனிக்கட்டிகள் விமானச்சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் கூட்டுக்கலவை.
Patrol
படைத்துறைச் சுற்றுக்காவல் உலா ஊர்க்காவலர் சுற்றுக்காவல் ரோந்து காவல்தண்டு சுற்றுக்காவற்குழு தண்டுகாவலர் நாள்முறை விமானச் சுற்றுலா வேவுக்குழு புலங்காண் குழு (வினை.) சுற்றுக்காவல் புரி தண்டு காவலராகச் செயலாற்று.
Propeller
கப்பலின் இயக்குறுப்பு விமானச் சுழல்விசிறி.
Screw
திருகாணி திருகுசுரை மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை திருகுவிசை புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல் முறுக்காற்றல் வல்லடி வற்புறுத்தாற்றல் புரிவிசைக்கருவி முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி திருகு நெட்டி வாங்கி கப்பலின் புரிவிசையாழி விமானச் சுழல் விசிறி புரிவிசை இயக்கக்கப்பல் திருக்கு திருகுதல் ஒரு சுழற்சி பந்தின் சுழல்விசை சுழல் வியக்கம் தாள் பொட்டலக் குவிசுருள் குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள் புகையிலைச்சுருள் கட்டுக் குலைந்த குதிரை சம்பளத்தொகை கஞ்சன் கசடி கசக்கிப்பறிப்பவர் மூளை இணைப்புக்கூறு (வினை.) திருகாணியால் இறுக்கு திருகாணி இயக்கு திருகி இறுக்கு திருகாணி வகையில் திருகு திருகாணிபோல் இயக்கு யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு திருக்கு சுழற்றித்திருப்பு திடுமெனத்திருப்பு கோட்டுவி உருத்திரியப்பண்ணு சுரிக்கச்செய் முறுக்கு வலுவேற்று விசைத்திறம் பெருக்கு செயலுக்கு ஒருக்கமாக்கு பந்துவகையில் சுற்றிச் சுழலுவி சுழன்று சுழன்று செல் வழிபிறழ்ந்து செல் திருகத்தக்கதாயிரு சுற்றிச்செல் சுற்றியணை மாற்றியமைத்துக்கொள் நெருக்கி வலியுறுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து வலிந்து இணங்குவி கசக்கிப்பிழி திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு கசடு கஞ்சத்தனம் பண்ணு.
Skid
அண்டைக்கட்டு ஆதாரத் தடைக்கட்டை தடை ஆப்பு சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு தென்னுகட்டை சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு விசைத்தடுக்கு இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக்கும் அமைவு கப்பலின் முட்டுத்தாங்கி விமானச்சறுக்கு சக்கரம் புடைச் சறுக்கல் பக்க நோக்கிய சறுக்கீடு (வினை.) அண்டைகொடு முட்டுக்கொடு ஆதாரங்கொடு உதைகட்டை கொடுத்துச் சமதளமாக்குதடையாப்பிடு தடுக்கினால் தடுத்து நிறுத்து தென்னுகட்டையால் உந்தித்தள்ளு தடைகாப்புச் செய் சக்கரத் தடைப்பூட்டிடு சக்கர வகையில் சுழலாது சறுக்கு புடைச்சறுக்கவிடு நழுவிச்செல் முட்டுக்கட்டையாயமை அடிப்படையாகு.
Stabilizer
நிலைப்படுத்துபவர் நிலைப்படுத்துவது விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம் விமானச் சமநிலையமைவு கப்பல் நிலைப்படுத்தும் அமைவு வேதி மாறுபாடு தடுக்கும் கூறு.
Wing-commander
விமானச்சிறகத் தலைவர்.
Zoom
(வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு (வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு.
Random Fonts
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6590
Mani Bangla Font
Mani
Download
View Count : 19874
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42920
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12863
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9595
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85434
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16647
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21036
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9135
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7901

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close