English to Tamil Dictionary: விரிப்பை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altar-cloth
பலிபீட விரிப்பு.
Baize
முரட்டுக் கம்பளி விரிப்பு.
Bed Sheet
படுக்கை விரிப்பு
Bedcover
படுக்கையின் விரிப்பு படுக்கை விரிப்பவர் நாற்று நடுபவர்.
Bedding
படுத்தல் படுக்கை வசதி படுக்கைப்பொருள்கள் மெத்தை விரிப்புகள் கால்நடைகளின் கிடைப்பட்டி அடிப்படலம் அடியடுக்கு அடித்தளம் (மண்) அடுக்கமைவு அடையடுக்கு.
Bedspread
படுக்கைப் பகல்நேர மேல்விரிப்பு.covering for a bed
Blanket
கம்பளம் படுக்கைமேல விரிப்பு புதைப்பு போர்வை மறைப்பு மூடுதிரை மேல்தளப்பரப்பு (பெ.) பொதுவாக உட்கவிந்தடக்குகிற பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற (வினை) மூடு மறை ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.
Carpet
விரிப்பு கம்பளம் சமுக்காளம் மேசை விரிப்பு புல் பரப்பு மலர்ப்படுக்கை (வி.) கம்பளம் விரி மூடிப்பரப்பு கவிந்துமூடு கண்டிக்க வரவழை கண்டி.
Cloth
துணிதுகில்நெய்யப்பட்ட துண்டுஅழுத்தக் கம்பளி அறுவைதுணிச்சீட்டிஆடைஉடைபணியுடைசமயநிலையுடைமேசை விரிப்புத்துணிகப்பல்பாய் இரட்டுநாடக அரங்கின் திரைச்சீலை
Clothes
ஆடைகள் போர்வைகள் படுக்கை விரிப்புகள்.
Cork-carpet
தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு.
Counterpane
படுக்கை விரிப்பு.
Coverlet, Coverlid
படுக்கை விரிப்பு பஞ்சுறை மெத்தை.
Crumb-cloth
அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
Dhurrie
நிலவிரிப்புத் துணிவகை தரைக் கம்பளம்.
Disassembler
பொறிமொழியைத் தொகு மொழியாக்கிசில்லுமொழி விரிப்பி
Fan Out
வெளி்வீச்சுவீச்சு விரிப்பு
Fan Out
வீச்சு விரிப்பு
Floor-cloth
தரைவிரிப்பு.
Groundsheet
நீர்புகா விரிப்பு வகை.
Kamptulicon
தரைவிரிப்புத் துணிவகை ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
Matting
பாய்முடைவு சிக்குறுகை சடைப்பு பாய்விரிப்பு பாய் பரப்பீடு பாய்முடைபொருள் பொதிவு கவிவு.
Maud
ஸ்காத்லாந்து ஆட்டிடையரின் கோடிட்ட தவிட்டுநிறக் கம்பளச் சால்வை பயணத்துக்கான தடித்த தவிட்டுநிறக் கம்பள விரிப்பு.
Outrigged
படகு முதலியன வகையில் பாய்கள் விரிப்பதற்குரிய முனைப்பான தூலங்களையுடைய.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8568
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42870
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17335
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19650
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8541
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4842
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30643
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14326

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close