English to Tamil Dictionary: விரிவகற்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Diffusion
பரப்புதல் சிதறடித்தல் பரவுதல் சிதறலுறல் விரிவுறுதல் விரிவகற்சி கலந்தூடு பரவுதல் விரவிப் பரவுதல் விரவிப்பரவுதல் விரவி ஒன்றுபடுதல்.
Extensive
விரிவான பரந்தகன்ற பல இடங்களிலும் படர்ந்த பரவலான பெரிய மிகுதியான தொலைவளாவிய நெடுங்காலப் பரப்புடைய விரிவடங்கலான விரிவகற்சி சார்ந்த சொற்சுட்டுப்பரப்புச் சார்ந்த விரிதிற இயலான வேளாண்மை வகையில் நிலப்பரப்பு மிகுதி மூலமே விளைவு பெருக்கும் இயல்புடைய.
Gynobace
(தாவ.) மலரின் பெண் உறுப்புக்களைத் தாங்கும் கொள்கலத்தின் விரிவகற்சி.
Invar
இயற்நுற் கருவி மணிப்பொறி முதலியன செய்வதற்கேற்றபடி மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணடைய செர்மன் வெள்ளி எஃகுக்கலவை.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.
Vasodilator
குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து நரம்பு தளர்த்து மருந்து (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற.
Vasomotor
குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து (பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற.
Vast
(செய்.) அகலிடம் (பெ.) பரந்தகன்ற விரிவகற்சி வாய்ந்த மாபேருருவமுடைய மட்டிறந்த மிகப்பெரிய.
Voluminosity
பாரிய அளவுடைமை பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை பல்மடிச் சுருளுடைமை எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை.
Voluminous
பல தொகுதிகளையுடைய பல பிரிவேடுகளை உட்கொண்ட பல ஏடுகளை எழுதியுள்ள வளமான எழுத்தாண்மை சான்ற பாரிய மிகப்பெரிய உறுமொத்தையான (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற சுருள் மடிவுக்கோப்பான.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4685
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33539
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22676
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10094
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7398
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30079
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41835

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close