English to Tamil Dictionary: விரும்பத்தகாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Censorship
சீர்மையர் பதவி சீர்மையர் நிலையைத் தாங்குகிற காலம் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்வில் தோன்றாதபடி தடுத்தல்.
Detrimental
விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர் உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர் தீங்க தரத்தக்கவர் நட்ட முண்டாக்கக்கூடியவர் (பெயரடை) தீங்கு தரத்தக்க நட்டமுண்டாக்கக்கூடிய.
Ill-favoured
அழகற்ற வெறுப்புத்தருகிற விரும்பத்தகாத விலக்கத்தக்க.
Nasty
அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த ஆபாசமான ஊசிய சுவைமணங்கெட்ட ஓஸ்த் தொந்தரவான தூறலும் சேறும் நிறைந்த காற்றும் மழையும் மிக்க இடர்வாய்ந்த கேடார்ந்த விடாச்சனியான தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த விரும்பத்தகாத தகாத்தனமான சிடுசிடுப்பான குணங்கெட்ட கெடுமதியுடைய பகைக்குங் குணமுடைய.
Obnoxious
தீமை விளைக்கத்தக்க அருவருப்பான விரும்பத்தகாத வெறுக்கப்படுகிற.
Purge
துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Reek
ஆவி புகை புகையாவி புழுக்கவாடை வாடை வீச்சம் ஊசல் நாற்றம் புழுக்க ஆவி மண்டலம் (வினை) புகையாவி வெளியிடு புழுக்க ஆவி வெளியிடு புழுங்கு விரும்பத்தகாத வாடை பரப்பு.
Rot
அழுகல் ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய் மடமை மோசமான பேச்சு தவறான வாதமட் கோளாறான யோகசனை பேதமைப்பாதை விரும்பத்தகாத நிலை மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர் (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு கேடுறு இழிவுறு வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு அழிவுறச் செய் மோசமுறச் செய் வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு நையாண்டியாக உரையாடு.
Ugly
அழகிலி நுதல்வரித்தொங்கல் பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஒளி மறைப்புத் தொங்கல் திரை (பெ.) அருவருப்புத் தருகிற அருவருக்கத்தக்க வெறுக்கத்தக்க விரும்பத்தகாத அழகற்ற அருவருப்பான நடத்தையுடைய தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற தீய இயல்பு வாய்ந்த நாணயக்கேடான வெட்கக்கேடான இழிந்த அறத்தீய விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிறமன அமைதி குலைக்கிற கடுங்குறிப்புக் காட்டுகிற அஞ்சத்தக்க அச்சந்தூண்டுகிற வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
Uncomeliness
வனப்பின்மை விரும்பத்தகாத்தன்மை வெறுப்பூட்டும் நிலை.
Undesirability
விரும்பத்தகாநிலை வேண்டாத்தன்மை.
Undesirable
விரும்பத்தகாதவர் (பெ.) விரும்பத்தக்கதாயிராத வெறுப்புத் தருகிற.
Unpalatable
சுவையற்ற விரும்பத்தகாத.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6021
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9221
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18427
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14509
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24367
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20497
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15742
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close