English to Tamil Dictionary: விரும்பத்தக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acceptable
ஏற்றுக்கொள்ளத்தக்க விரும்பத்தக்க மகிழ்ச்சி விளைவிப்பதான.
Desirable
விரும்பத்தக்க பொருள் விரும்பத்தக்கவர் (பெயரடை) விரும்பத்தக்க ஏற்றமையத்தகுந்த மகிழ்ச்சியூட்டுகிற கேள் வலியுறுத்திக் கேள் மனத்துக்குகந்த.
Desirable Character
விரும்பத்தக்கப் பண்பு
Expedience, Expedency
சூழலுக்கேற்ற தகுதி வேளைக்கேற்ற பொருத்தமுடைமை விரும்பத்தக்கநிலை தனி நலவாய்ப்புடைமை.
Fairly
அழகாக ஒழுங்காக துப்புரவாக நேர்மையாக மட்டான அளவில் கேடிலா முறையில் விரும்பத்தக்க அளவில் நன்முறையில் நம்பத்தக்க வகையில் எதிர்ப்பார்க்கத் தக்கதாக பேரளவில் முற்றிலும் அறிவுக்குப் பொருந்திய நிலையில்.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Lovable
விரும்பத்தக்க அன்புக்குரிய நல்லிணக்கமான நட்புக்குரிய காதலிக்கத் தகுதியான.
Luxury
உயர் இன்பவாழ்க்கை இன்பவாழ்க்கைப் பொருள் அரும்பெறல் இன்பப்பொருள் உயர்விலைப்பொருள் கவலையற்ற இன்பப் பெருவாழ்வு இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள்.
Optimum
உயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை (பெயரடை) பெரிதும் உகந்த மிகவும் விரும்பத்தக்க வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.
Pacificism, Pacifism
போரொழிப்புக் கோட்பாடு போரொழிப்பு விரும்பத்தக்க தன்றியும் நடைமுறைப்படத்தத் தக்கதென்னுங் கோட்பாடு.
Preferably
முன்மதிப்பாக பெரிதும் விரும்பத்தக்க நிலையில்
Rather
இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில் பெரிதளவில் இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல் வேறெதுவுமன்று என்றுதான் சிறிதுன்றுபட்ட நிலையில் ஓரளவுக்கு ஒரு சிறிதே சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக விரும்பத்தக்க மேம்பாடுடையாக (பே-வ) உறுதியாகவே ஐயமின்றி.
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Slapping
அறை மொத்தடி (பெ.) மிகுவிரைவான மிக விரும்பத்தக்க மிகப் பெரிய கணிசமான (வினையடை.) மிகுவிரைவாக மிக நன்றாக.
Suitable
பொருத்தமான இசைவான இணக்கமான சரியான தக்க வேண்டிய அளவான சூழலுக்கேற்ற நிலைமைக்கேற்ற தறுவாய்க்கேற்ற கருத்துக்கியைந்த நோக்கத்துக்குகந்த சேர்வான அழகியைவான தக்க செவ்வியாயமைந்த விரும்பத்தக்க ஏற்றமையக்கூடிய.
Undesirable
விரும்பத்தகாதவர் (பெ.) விரும்பத்தக்கதாயிராத வெறுப்புத் தருகிற.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21987
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6962
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198762
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11031
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18418
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42824
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9038
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9697

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close