English to Tamil Dictionary: விறைப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anchylosis
கணுக்கள் திமிர் கொள்ளுதல் மூட்டுகளின் விறைப்பு.
Angular
கோணத்தின் உருவான முடக்கான கோணத்தை உட்கொண்ட கோணங்களையுடைய கோணவடிவான முக்குடைய சாய்வான கோணத்தின் அளவான ஒரங்கிய உடலுடைய எலும்பும் தோலுமான உருட்சிதிரட்சியற்ற நடைநயமற்ற விறைப்பு நடையான.
Arista
விறைப்புக் கொம்பு
Buckram
கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி விறைப்பு முரட்டுநடை விறைப்பான தோற்றம் முரட்டுறுதி (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான விறைப்பான இம்மியும் வளைந்து கொடுக்காத (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
Budge
ஆட்டுக்குட்டித்தோல் இளஆட்டுக் கம்பளி (வினை) பகட்டான தற்பெருமையான விறைப்பான.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Catalepsy
மூடுசன்னி உணர்ச்சியிழந்து உடம்பு விறைத்துப் போகச் செய்யும் நோய் வகை விலங்குகள் உயிரிழந்தன போலச் செயலிழந்து கிடக்கும் நிலை சா விறைப்பு.
Cataleptic
மூடுசன்னி நோயாளி (பெ.) மூடுசன்னிக்குரிய மூடு சன்னி கண்ட சா விறைப்புச் சார்ந்த.
Cataplexy
உணர்ச்சியால் விளைந்த அசைவற்ற நிலை விலங்குகளுக்கு இரைப்புப் போன்ற விறைப்புண்டாக்கும் நோய் வகை.
Clear-starching
தௌிந்த கஞ்சிப் பசையால் துணிகளை விறைப்பாக்கும் செயல்.
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Coldness
கடுங்குளிர் வெதுவெதுப்பின்மை விறைப்பு உணர்ச்சியின்மை புறக்கணிப்பு வெறுப்பு.
Corset
மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு (வி.) கச்சு அணிவி.
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Dog-collar
நாயின் கழுத்துப்பட்டை கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை பெண்டிர் கழுத்தணி.
Drawn
இழுக்கப்பட்ட சேர்த்து இழுக்கப்பட்ட இறுக்கமாக இழுக்கப்பட்ட விறைப்பான மூடப்பட்ட வெற்றி தோல்வியின்றி முடிந்த உருவிய குல்ல்விடுங்கப் பெற்ற செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
Elastic Stiffness
மீளுமை விறைப்பு
Erectile
நிமிர்த்தக் கூடிய விறைப்பாக்கி எழுப்பக்கூடிய விம்மி நிமிர்புறத்தக்க.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Foundation-muslin, Foundation-net
உடுப்புகளையும் பெண்டிர் அணியுங் குல்லாய்களையும் விறைப்பாக்குவதற்காகப் பசையிட்டு ஒட்டவைத்த துணிவகைகள்.
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Frosty
உறைபனியால் குளிர்மிக்க நடுக்குகிற விறைப்பான உணர்ச்சியார்வமற்ற குளிர்மிகுந்த வெண்பனியால் மூடப்பட்ட வெண்பனியால் மூடப்பட்ட தோற்றமுடைய.
Glaucoma
(மரு.) கண்விழி விறைப்புநோய்.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9338
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8597
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25369
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71615
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7651
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4544
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18769
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27326
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8519
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7123

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close