English to Tamil Dictionary: விற்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bibliopole
அரிய நுல்களை விற்பவர்.
Bowyer
வில் செய்பவர் வில் விற்பவர்.
Cadger
கொண்டு செல்பவர் நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர் தெருவில் கூவி விற்பவர் இரவலர் திரிபவர் தெருச்சுற்றி வாழ்பவர்.
Chandler
மெழுகுத்திரி செய்பவர் மெழுகுத்திரி விற்பவர் எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர் பலசரக்கு வணிகர்.
Chicken-wallah
(இ.) துன்னாடை கொண்டு திரிந்து விற்பவர்.
Clothier
துணி செய்பவர் ஆடை செய்பவர் துணி விற்பவர்.
Colour-man
வண்ண வணிகர் சாயங்களை விற்பவர் வண்ணப்பொருள் உண்டுபண்ணுபவர்.
Colportage
திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை.
Colporteur
சமய நுல்களைத் திரிந்து விற்பவர்.
Confectionary
தின்பண்டம் செய்பவர் மிட்டாய் விற்பவர் தின்பண்டம் இனிப்புப்பண்டம் தின்பண்டம் செய்யுமிடம் தின்பண்டசாலை தின்பண்டக்கடை (பெ.) தின்பண்டவகைகளுக்குரிய தித்திப்புண்ட வகைகளின் தன்மையுள்ள.
Contango
அடுத்த கடன் தீர்க்கும் நாள் வரை வாங்கிய சரக்குகளை விற்பவரே வைத்திருப்பதற்குக் கொடுக்கப்படும் தரகு வீழ்ம்.
Cooper
கூடைமுனைபவர் மிடா வளைப்பவர் பெட்டி-தொட்டி செய்பவர் கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர் மதுவைச் சில்லறையாக விற்பவர் இன்தேறல் கலவை வகை (வி.) கூடை திருத்து மிடாப் பழுது பார் மிடாவில் அடை சரி செய்து வை ஒட்டுப்போடு.
Costard-monger
ஆப்பிள் முதலிய பழவகை விற்பனையாளர் தள்ளுவண்டியில் பழம் விற்பவர்.
Dogfancier
நாய்வளர்ப்பவர் நாய் விற்பவர்.
Druggist
மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர் மருந்து செய்து விற்பவர்.
Duffer
திறமையற்றவர் பயிற்சித்திறன் இல்லாதவர் பயனற்றவர் ஏவா முதியவர் போலி நாணயம் விளை விலாச் சுரங்கம் போலிச் சரக்கு போலி ஓவியச்சரக்கு போலிப்பொருட்கள் செய்பவர் திரிந்து விற்பவர் பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர் கால்நடை கவர்பவர்.
Fish-monger
மீன் விற்பவர் நுளையர்.
Florist
மலர்பண்ணை வளர்ப்பவர் பூ விற்பவர் மலர் வகைகளை ஆயும் மாணவர்.
Glass-man
கண்ணாடி செய்பவர் கண்ணாடி விற்பவர்.
Glover
கையுறை செய்பவர் கையுறை விற்பவர்.one who makes or sells gloves
Hat
தொப்பிதொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர்covering for the head usually with brimhatter (n.)person who makes or sells hats
Herorist
செடியினை ஆய்வாளர் செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர் செடியினங்களைத் தொகுத்து விற்பவர் செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர் தொடக்கக்காலத் தாவர இயலார்.
Hosier
காலுறை விற்பவர் பின்னப்பட்ட உள்ளுடை விற்பவர்.
Iceman
பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர் பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர் பனிக்கட்டி விற்பவர்.
Law-stationer
வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர் பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர்.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14533
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32299
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7714
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21927
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12045
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4277
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22777

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close