English to Tamil Dictionary: விலங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abattoir
இறைச்சி வெட்டுமிடம்இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடம்கசாப்புக் களம்slaughter-house
Acrita
தெளிவான நரம்புமண்டலம் அமையப்பெறாத விலங்கினங்கள்.(n. pl.) animals with no distinct nervous system
Agamogenesis
விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
Alpaca
ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
Amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Anaconda
மாசுணம் மலைப்பாம்பு வகை பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
Anchhithere
(உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு 'முன்குதிரை'.
Angola, Angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை கம்பளி ஆடை வகை பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Aniconic
மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
Animal
விலங்கு இயங்கும் உயிரினம் பிராணி உயிர்மை நாற்கால் உயிரினம் மாக்களில் வைத்து எண்ணப்படுவர் புலனுகர்ச்சியில் கீழ்நிலை உயிரினத்துக்குரிய இழிந்த கீழான உடலின்பம் நாடுகிற உயிர்த்துடிப்புடைய உயிரியக்கமுடைய இயங்கும் உயிரினம் சார்ந்த.
Animal Charcoal
விலங்குக்கரி
Animal Disease
விலங்குநோய்
Animal Dispersal
விலங்காற்பரம்பல்
Animal Dispersal
விலங்காற்பரம்பல்
Animal Husbandry
விலங்குவேளாண்மை
Animal Parasite
விலங்கொட்டுண்ணி
Animal Parasite Nematode
விலங்குகளைச் சார்ந்த நூற்புழு ஒட்டுண்ணி
Animal Power
விலங்கு வளம்
Animal Waste
விலங்குக்கழிவு
Animal-worship
விலங்கு வழிபாடு.
Animal-worshipper
விலங்கு வழிபாட்டினர்.
Animalcule
கண்ணுக்குப் புலப்படாத சிற்றுயிரினம்குறுவிலங்குசிற்றுயிரினம்நுணுக்கஉயிரிகண்ணுக்குப்புலப்படாத உயிரினம்very small animal (esp.) one which cannot be seen by naked eye
Animalise
விலங்கின உருவங்கொடு விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள் உயிரின் பண்பேற்று உயிர்ப்பொருளாக மாற்று விலங்கியற்படுத்து புலனுகர்ச்சிப்படுத்து.
Animalism
விலங்கியல் வாழ்க்கை புலனுகர்வு இயல்பு மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7351
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4276
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16709
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27133
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17261
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19602
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18544
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14533

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close