English to Tamil Dictionary: விலங்குத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Branmash, N.
தவிடும் மாவும் பிசைந்த விலங்குத் தீனி வகை.
Bugger
சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர் இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர் விலங்குத்தன முடையவர் கயவன் பேர்வழி பயல் (வினை) அலைந்துதிரி கிடந்தலை.
Caliban, Calibean
இழிந்த விலங்குத் தன்மையுள்ள மனிதன்.
Company
மக்கள் கூட்டம்சங்கம்கழகம்பறவை அல்லது விலங்குத் தொகுதிவாணிகச் சங்கம்சமூகம்படைப்பிரிவுகப்பலோட்டிகள் தொகுப்புதோழமை நிலைசமூகக் கூட்டுறவுதொடர்பு(வி.) கூடிச்செல்தொடர்பு கொள்கூட்டுச்சேர்கூடிவாழ்
Furry
மென்மயிருடன் கூடிய மெல்லிய விலங்குத் தோலினாலான மென்மயிர்த்தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த மென்மயிர்த் தோலினால் மூடப்பட்ட.
Imbrute
விலங்குபோல் ஆக்கு விலங்குத்தன்மையூட்டு.
Kaross
தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.
Organism
உறுப்பாண்மை உறுப்பமைதி உறுப்பமைதியுடைய உயிர் விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று உயிர்ப்பொருள் கூட்டிணைவமைப்பு முழுமொத்த உரு ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Sainfoin
விலங்குத் தீவனப் பயற்றினச் செடிவகை.
Savageness, Savagery
பண்பாடற்ற நிலை நாகரீகமற்ற நிலை விலங்குத்தன்மை காட்டுவிலங்குப்போக்கு வெங்கொடுமை.
Skin
மெல்லியல் தோல் தொலி தோலின் ஓர் உரி மனித உடலின் தோல் சிறுவிலங்குத் தோல் தோலடை தோலின் ஓர் அடுக்கு உயிரிகளின் மேற்புரை பச்சைத்தோல் மயிருடன் உரிவை பதத்தோல் மயிர் நீங்கிய உரிவை தோற்சரக்கு தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள் தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை ஊறுபடாநிலை மெய்ப்பு முழுமை காய்கனிப்புறத்தொலி மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் தாவரப் புற உரி புறப்பட்டை கப்பல் புறத்தகடு மென்றாள் இடை இகழ்ச்சவ்வு பட்டை உரி (வினை.) தொலி தோலை உரி தொலி போக்கு மேல்தோல் விலகுவி தோலை விடர்த்து புண்மீது புதுத்தொலி மூடு புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு மென்தோலால் மூடு மென்தோலில் பொதி (பே-வ) ஆடை உரிந்துவிடு துகிலுரி மற்றொருவரின் புற உடை நீக்கு மேலுடை அகற்றிவிடு (இழி.) பணம்பறி உடைமை பறி ஏய்த்துப்பறி.
Stampede
மிரள் திரளோட்டம் கால்நடைகள் முதலியவற்றின் பொதுக்கிலியால் ஆன திரட்பாய்ச்சல் திரள் உடைவோட்டம் மக்கட்கும்பலின குழப்பமான கலசலோட்டம் அழிமிதித் தடிப்பு நெருக்கியிடிப்பு மக்கட் கும்பலின் பொதுமதிச்செயல்களின் தொகுதி விலங்குத் திரளின் குழப்ப அழிமதி (வினை.) கிலியால் திரளாக உடைந்தோடு நெருக்கியடித்தோடு மிதித்துத்தள்ளி அழிமதிசெய்.
Verminous
பயிர் வகையில் பகைப்புள்-விலங்குத் தொலைமிக்க புழுப்பூச்சித் தொலைமிக்க.
Yahoon.
ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு மனித விலங்கு விலங்குநிலை மனிதர் விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர்.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19014
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799264
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16473
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215689
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18356
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36351
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10796
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9587
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close