English to Tamil Dictionary: விளம்பரக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad-mass, Admass
தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள்.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Demonstrator
செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
Flag
துகிற்கொடி படைச்சிறப்புக்கொடி விருதுக்கொடி அழகொப்பனைக்கொடி விளம்பரக்கொடி குறிப்படையாளக்கொடி கொடிக்கப்பல் நாய்வகையில் சடை நிறைந்த வால் (வினை) கொடிகளால் ஒப்பனை செய் கொடியை முகட்டிற் கட்டு கொடி அடையாளவழியே செய்தி அறிவி குறிப்படையாளக் கொடிச்சின்னம் நாட்டு.
Flasher
புறப்பகட்டாளர் விளம்பரக் காட்சியணியில் ஒளி தோன்றித்தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு.
Sign
குறி இடுகுறி வரை அடையாளம் நினைவுக்குறி அறிகுறி அடையாளக் குறிப்பு அறிவிப்புக்குறி தெரிவிப்புக்குறி தனிச்சிறப்புக் குறி சின்னம் சுட்டுகுறி குறியீடு தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து மறைகுறியீடு குழுஉக்குறிச் சின்னம் சைகை கையடையாளம் மெய்யுறு குறிப்பு செயற்குறிப்பு சாடை நினைவூட்டுக் குறிப்பு விளம்பரக் குறியீடு மரபுக்குறி சான்றுக்குறி எண்பிக்கும் அடையாளம் முன்அறிகுறி முன்னம் எதிர்ப்புக்குறி எச்சரிப்புக்குறி நோயின்குறி இடர்க்குறி உற்பாதம் இராசிச்சின்னம் வான்மனைக்குறி (வினை.) குறியீடு செய் குறித்துக்காட்டு அடையாளம் இடு சைகை காட்டு சைகைமூலந் தெரிவி சைகை மூலங் கட்டளையிடு சைகைமூலம் வேண்டு கையொப்பமிடு கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய் கையொப்பமூலம் பணி ஏற்புச் செய் கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
Slogan
போர்க்குரல் கட்சிப் போராட்ட ஊக்கொலி கொள்கைக்குரல் இலக்குரை மேற்கோளுரை விளம்பரக் கவர்ச்சிவாசகம் மரபுநெறியுரை வாய்பாடுரை.
Syndicate
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு வணிக மன்றக் கூட்டவை பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு உரிமைவிளம்பரக்குழு இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு குத்தகைக் குழு வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு உரிமைக்குழுவாக அமைவி உரிமைக் குழுவாகச் செயலாற்று ஆட்சிக்குழுவாகச் செயற்படு குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Transparency,.
கண்ணாடி பான்றிருக்குந் தன்மை தௌ்ளத் தௌிந்த தன்மை ஒளிவின்மை கரவடமற்ற தன்மை ஒளிவின்மை கரவடிமற்ற தன்மை மறைப்பின்மை எளிதில் தெரிவரு நிலை ஆழ் அறிவினமை இருபுறவிளம்பரக் கண்ணாடித் தகடு இருதிசை காணும்படி வெட்டியொட்டப்பட்ட எழுத்து அல்லது வரை படமுடைய கண்ணாடித் தகடு வண்ணத் திரைப்படத் தகடு வண்ண ஒளி ஊடுருவும் நேர்நிழற்படத் தகடு.
Random Fonts
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8358
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close