English to Tamil Dictionary: விளிம்பில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Contorniate
சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம் சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம் (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
Coolant
வெப்பாற்றி வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர்.
Fary
தேய்த்து இறும்படி செய் முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ் தேய்வினால் இற்றுப்போ முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு.
Fimbriate, Fimbriated
(தாவ. வில.) விளிம்பில் மயிரிழையுடைய.
Galloon
கட்டு இழைக்கச்சை ஆடைவிளிம்பில் இணைக்கப் படும் கசவாலான இழைக்கச்சை.
Goffering
மடிப்புகள் சுருக்கங்கள் மடிப்புகள் சுருக்கங்கள் செய்யும் முறை புத்தக விளிம்பில் பற்களாக வெட்டும் வேலை.
Iceblink
தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஒளிக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு.
Pull-out
விளிம்பொட்டு இதழ் ஒத்துப்பார்வையிடுவதை எளிதாக்கும் பொருட்டுச் சுவடித்தாள்களின் முப்ப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம்.
Rabbet
மூலைப்பொருத்துவாய் (வினை) இசைப்புமூலம் இணை விளிம்பில் இசைப்புவாய் செட்டு.
Saddle-nosed
வக்கை மூக்குடைய மூக்குமேல்விளிம்பில் இடையே பள்ளங்கொண்ட.
Slot-machine
காசுவீழ்வியங்குபொறி துளைவிளிம்பில் காசுபோடுவதனால் இயங்குங் கருவி.
Spirketing
தள நீர்க்கால் உட்கட்டை கப்பல் கட்டுமானம் வகையில் மேல்தள வெளிவிளிம்பிலுள்ள கனத்த பலகைகளுக்கும் கப்பலின் பக்கப பலகணக்கும் இடையிலுள்ள உட்புறப் பலகை அமைப்பு.
Thole
மிண்டுக்குழி படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி மிண்டுக் குவடு துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று.
Unicron-shell
செதிள்முள் நத்தைஒட்டு விளிம்பில் முள்ளுடைய நத்தை வகை.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13165
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16893
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9902
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39739
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21847
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16893

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close