English to Tamil Dictionary: விளிம்புள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cycloidian
(வில.) ஒரு சீராக மடிந்த விளிம்புள்ள செதிள்களையுடைய மீன்வகை.
Fan
விசிறி சுழல் விசிறி காற்றோட்டச் சுற்றுப்பொறி வீசு முறம் பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள் வண்டல் படிவிடம் கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய் திமிங்கில வால்சிறையலகு வானுர்திச் சுழல் விசிறி அலகு சுழல் விசிறிப் பொறியால் ஏற்படும் காற்றியக்கம் விசிறிவடிவச் சிற்ப அணிவேலை புள்வாலிறகு இறக்கை விசிறிவடிவ இலை நிலக்கரி இயக்கும் பணியாளரின் நீர் ஊறாத அகலமான பின் விளிம்புள்ள குல்லாய் (வினை) பதர்தூற்று புடை பொலிகளம் தூற்று தூற்றித்தள்ளு மென்காற்றுப்பட வீசு விசிறி அழலெழத்தூண்டு வீசிக்குளிர்ச்சியாக்கு காற்றுவகையில் மெல்ல வீசு விசிறி வடிவில் பரவலாக்கு விசிறி போல் பரவலாகச்செல்.
Poke-bonnet
அருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி.
Serricorn
(வில.) இரம்பப்பல் உணரிழை வண்டு வகை (பெ.) இரம்பப்பல் விளிம்புள்ள உணரிழைகளையுடைய.
Serrirostrate
பறவை வகையில் இரம்பப்பல் விளிம்புள்ள அலகுடைய.
Southwester
தென்மேற்குக் காற்று கழுத்தைக் காக்க அகன்ற விளிம்புள்ள நீர்த்தடைகாப்புத் தொப்பி.
Squeegee
(கப்.) தொய்வக விளிம்புள்ள ஈரம்புலர்த்து கருவி (நி-ப) ஈரம் புலர்த்த தூரிகை (நி-ப) ஈரம் புலர்த்தும் உருளைக்கருவி (வினை.) (கப்.) தொய்வக விளிம்புள்ள கருவியினால் ஈரம் புலர்த்து (நி-ப) துடைப்புத் தூரிகையால் ஈரம் போக்கு புலர்த்துருளையால் ஈரந்துடை.
Random Fonts
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9658
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10748
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14284
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5447
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12253
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5502
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9970
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6247
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close