English to Tamil Dictionary: விளையாட்டான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blazer
விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை பகட்டொளி அண்டப்புளுகு.
Flirt
திடீர்க்குலுக்கு காதல் விளையாட்டாளர் (வினை) அதிர்ச்சியூட்டு குலுக்கி இயங்கு விளையாட்டுக் காதல் புரி சாகசஞ்செய்.
Frivol
சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு சிறுபிள்ளைத்தனமாயிரு விளையாட்டாயிரு மடத்தனமாகப் பணம் வீணாக்கு காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Jocose
விளையாட்டான வேடிக்கையில் விருப்பமுள்ள.
Jocular
வேடிக்கையான விளையாட்டான கஷீப்புள்ள மகிழ்வுறத்தக்க நகைச்சுவையுள்ள.
Nibble
கொறித்தல் கொந்துதல் அரித்தல் சிறுகடி கொறிப்பதற்குப் போதிய புல்லளவு (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின் கொந்து விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு கொறி மெல்லப் பற்களால் பிறாண்டு அரி கடிந்து கொள் சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
Pretend
பாசாங்குசெய் போலியாகச் செயலாற்று போலி நடிப்புநடி போலியாகப்பகட்டு பொய்த்தோற்றம் அளி போலி உரிமைகொள் பகட்டல் நம்பவை விளையாட்டாகப் பாவனை செய் மெய்போலக்கூறு உரிமைகோரு பெற நாட்டங்கொள் பெறத்துணி மண இணைவு அவாவுறு பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
Sport
விளையாட்டு வீர விளையாட்டு போட்டிவிளையாட்டு உடற்பயிற்சி விளையட்டு பந்தய விளையாட்டு வன்மை விளையாட்டு மனைப்புற ஆர்வ ஈடுபாடு கேளிக்கை நேரப் போக்கு பொழுது போக்கு களியாட்டம் இன்பக் கேளிக்கை இன்ப வாழ்வு வேடிக்கை வினோதம் புதுமைக்கவர்ச்சி புதுமாற்ற ஆர்வம் நகையாட்டு களிகிளர்ச்சி கேலி கிண்டல் குறும்பாட்டம் விளையாட்டுப்பொருள் எடுப்பார் கைப்பிள்ளை நகையாட்டுக்குரியவர் வேடிக்கை விளையாட்டுக்குரர் இன்மகன் நன்மகன் தோழமைக்கினியவர் இன்பவாணர் சூழின்ப அலைபரப்புபவர் விளையாட்டுவீறமைவாளர் போட்டியில் நேர்மையும் பெருந்தனமையுமிக்க சால்புடையவர் (உயி.) மரபுப் பிறழ்வுரு வழக்கமான மரபியலினின்று மாறபட்டுத் தோன்றும் உயிர் அல்லது தாவரம் (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதியாட்டமாடு துள்ளிமகிழ் கிளர்ச்சியுடன் பொழுதுபோக்க விளையட்டில் ஈடுபடு கள ஆட்டங்கள் பயில் விளையாட்டாகச் செயலாற்று எளிமையாகக் கருதிப் புறக்கணித்து நட.
Sportingly
விளையாட்டாக பொழுதுபோக்காக கேலியாக பெருமனத்துடன்.
Sportively
விளையாட்டாக.
Sportsman
போட்டிப்பந்தய ஈடுபாட்டாளர் வேட்டை ஈடுபாட்டாளர் பெருந்தன்மையானவா விட்டுக்கொடுப்பவர் வாழ்க்கையை விளையாட்டாகக் கருதுபவர்.
Thimble-rigger
கையடக்க விளையாட்டாளர் கண்கட்டு வித்தையாளர்.
Toyer
பொம்மை விளையாட்டாளர் இன்ப விளையாட்டாளர் பொறுப்புணராதவர்.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18472
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21234
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15909
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14549
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93191
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13793

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close