English to Tamil Dictionary: விவரக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Calendar
ஆண்டுக்குறிப்பேடு ஆண்டு விவரக் குறிப்பு 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம் திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல் பட்டியல் (வினை) பட்டியலில் குறி.
Control Inventory
இருப்பு விவரக்கட்டுப்பாடுஇருப்புக் கட்டுப்பாடு
Detail File
விவரக் கோப்பு
En Specifications
En விவரக் கூற்று
Enumeration
கணக்கீடு விவரக்குறிப்பு.
Envelopes And Labels
உறைகள் க்ஷீ விவரக்குறிப்புகள்
F.s.
(கூ.வி.) கூட்டு விவரக்கூற்று
Instructions
செயல்துறைக்கட்டளை மேலாளர் செயல்முறைப்போதனை நெறிமுறைக் கட்டளைத்தொகுதி வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
Log
மரக்கட்டை வெட்டப்பட்ட மரத்துண்டு வீழ்த்தப் பட்ட மரப்பகுதி கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை (வினை) துண்டுகளாக வெட்டு கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய் கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல் (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
Log-board
நாள்விவரக் குறிப்புப் பலகை கப்பல் வேகம் முதலியவற்றை நாள்விவரக் குறிப்பேட்டில் எழுதுவதற்கு முன் குறித்துக்கொள்வதற்குப் பயன்படும் மடக்கேடு.
Log-book
(கப்.) நாள்விவரக் குறிப்பேடு பயண விவரக்குறிப்பேடு.
Particulars
நுணுக்க விவரங்கள் விவர வரலாறு விவரக்கணக்கு.
Physiography
இயற்கையமைப்பின் விளக்கம் இயற்கைத் தோற்றங்களின் வருணனை பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல்.
Point
முனை கருவியின் கூர்நுதி விளிம்பு துளைக்கருவி செதுக்கூசி மான் கொம்பின் முனைக்கவர் தார்முள் மின்தாங்கி முளை குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி முனைக்கோடி முடிவு நிலமுனை நிலக்கூம்பு புள்ளி (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு நிறுத்தப்புள்ளி செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி குறியிட்ட இடம் துல்லிய இடம் சரிநுட்பநிலை பதின்மானப் புள்ளி பதின்மானக் கூறு அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்) அளவைக்கூறு அளவைப்படிநிலை பங்கீட்டுமுறை அலகு பங்குகளின் விலைமதிப்பளவு தர மதிப்பளவை முன்னேற்றத்தரம் தட்பவெப்பநிலை அளவுக்கூறு மிகுதிப்பாட்டின் கூறு துன்னாசிப் பின்னால் மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா ஆட்ட மிகைக் கெலிப்பெண் கட்ட ஆட்டக் குறுங்கட்டம் சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண் கள ஆட்டக்காரர் மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர் கள ஆட்டக்காரர் நிலை வாட்போர் வேட்டை வகையில் நேர்குறி இலக்கு நேர்குறி இலக்குப் போக்கு வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல் (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி (படை.) முன்னணிக்காவற் குழு (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு திசைக்கூறு திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று பகுதி நுணுக்கம் நுட்பம் தகுதி பொருத்தம் விறுவிறுப்பு பயன்செறிவு தனிப்பண்புத்திறம் சிறப்புக்கூறு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு கதையின் முக்கியக்கூறு கட்டம் தறுவாய் கணநேரம் குறித்த கணம் நடப்புச்செய்தி வாத மையக்கூறு விவரக்கூறு செய்திக்கூறு வாதச்செய்திக்கூறு பொருத்தமானகூறு சரியான செய்தி உட்கோள் உறுதிப்பாடு (வினை.) சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு பார்வைசெலுத்து கவனிப்புக்கு உரியதாகக் குறி திசைமுகமாக்கு முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு விரஷ்ற் காட்டு எடுத்துக்காட்டு வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு இலக்குக் குறிக்கொள் திசை நோக்கிச் சாய்வுறு எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு கூர்மையாக்கு வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு படமூலம் குறித்துக்காட்டு பண்பு முனைப்புக்கொடு புள்ளிகளிடு புள்ளி அடையாளமிடு மண் கொத்தியர்ல குத்து கொத்தி மண்புரட்டு மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை சந்துபூசு கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய் நோக்கித் திருப்பியிடு நோக்கித் திரும்பிய நிலைகொள்.
Reduction Of Statistical Data
புள்ளிவிவரக் குறுக்கம்
Relation
எடுத்துரைத்தல் கூற்று விரித்துரை (சட்) சட்டத் தலைமை ஆட்பேரிடம் தரப்படும் வழக்கு விவரக் கூற்று உறவு தொடர்பு உறவுமுறை உறவினர்.
Relator
(சட்) வழக்கு விவரக்கூற்றாளர் சட்டத்தலைமை ஆட்பேரிடம் வழக்கு விவரக் கூற்றளிப்பவர்.
Specification
தனிக்குறிப்பீடு தனித்தனி விவரக்குறிப்பீடு விளக்கவிவரம் தனி ஒதுக்கீடு இனக்குறிப்பபொதுக்கீடு காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை.
Specification
விபரக்கூற்றுவிவரக்கூற்று
Specification
விவரக் குறிப்பு/வரன்முறை
Specification Sheet
விவரக்குறித் தாள்/வன்முறைக் குறிப்புத்தாள்
Specification Systems
விவரக்குறிப்பு முறைமைகள் முறைமை வரன்முறை
User Profile
பயனர் பண்புக் குறிப்பு பயனர் விவரக்குறிப்பு
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35908
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60277
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135894
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12753
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16728
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9231
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20315
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close