English to Tamil Dictionary: வீரிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Active Absorption
வீரிய உறிஞ்சல்
Active Ingredient
வீரிய மருந்து வீரிய உள்ளடக்கம்செயற்கூறு வீரிய மூலக்கூறு
Avirulent
வீரியம் ஒடுக்கப்பட்ட
Energy
ஊக்கம் ஆற்றல் வலிமை உரம் வீரியம்.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Hybrid Vigour
கலப்பின வீரியம்கலப்பு வீரியம் கலப்பு எழுச்சிகலப்புப்பிறப்புரன்
Prepotence, Prepotency
ஆற்றல் மேம்பாடு வீரியமிகுதி.
Robust
உடற்கட்டுடைய கட்டுரம் வாய்ந்த வலுக்குறைவற்ற வலுவூட்டும் பாங்குள்ள ஊக்கமூட்டுகிற வீரியமுள்ள நல்லுறுதிமிக்க நேர்மைப்போக்கான பரும்போக்கான நுண்ணய நௌிவுகளற்ற சூதுவாதுகளினால் குழப்பமடையாத.
Robustness
உரன் உடைவீரியமான
Spirit
மெய்க்கருத்து மெய்பொருள் சாறு சத்து தெய்வஉரு தெய்வதம் சிறுதெய்வம் மாய உரு மாயத் தேவதை கூளி குறளி திணைத்தெய்வம் சித்துரு தெய்வத்திறம் தெய்வ தத்துவம் ஆவி உரு ஆவிப் பொருள் காற்றலை பரு உடல் சார்பற்ற நுண்ணுரு உள்ளுரு ஆன்மா உயிர் உயிருரு உயிர்த்தத்துவம் ஆன்மஉரு ஆன்மிக வடிவம் உள்ளுயிர் அறிவுர ஆற்றலுரு உள்ளறிவுத் திறம் போக்கு பொது இயல்பு மனநிலை மனப்பாங்கு ஒழுக்கத்திறம் ஆண்மை ஊக்கம் தெம்பு ஆற்றல் வலிமை வீரியம் மன உரம் தன்முனைப்பு கிளர்ச்சி ஆர்வ எழுச்சி உயிர் நாடி தூண்டு முதல் ஊக்கு முதல் ஊக்கு முதல்வர் ஊக்கத்திற்கு ஊற்றானவர் உயிர்நாடி போன்றவர் வடி நீர்மம் கடுவெறியச் சத்து கடுவெறியக் கலவை வகை கடுவெறிய நீர்க்கலவை (வினை.) ஊக்கு வலிமைகொடு தூண்டி இயக்கு மகிழ்வூட்டு கிளர்ச்சியூட்டு திடுமெனக் கொண்டேகு மாயமாகக் கொண்டேகு கடத்திமறை கடத்திவிடு.
Stout
வீரியமிக்க கடுந்தேறல் வகை (பெ.) தடித்த முரடான பருத்த உடலுடைய கட்டுடல் வாய்ந்த திடமான வலிமை வாய்ந்த வீரமிக்க அஞ்சத்தக்க வெல்லமுடியாத துணிவுமிக்க உரமிக்க ஊக்கமுள்ள மனவுறுதி வாய்ந்த இணங்கிப் போகாத பிடிவாதமுள்ள.
Tomatidine
வீரிய ஊக்கு மருந்தாகப் பயன்படும் தக்காளிச்சத்து.
Unsterilized
பொலிவழிக்கப்படாத வீரியமகற்றப் படாத மைம்மைப்படுத்தப்படாத மலடாக்கப்பெறாத வளஆற்றல் அழிக்கப்படாத நோய் நுண்மம் அழித்துக் காப்பீடு செய்யப்படாத.
Virile
ஆடவருக்குரிய வீரிய மிக்க ஆண்மை மிக்க.
Virility
வீரியம் ஆண்பாலின் இனப்பெருக்க ஆற்றல் ஆண்மை.
Vitality
உயிர்மூல உள்ளுரம் உயிர் வீரியம் உள்ளுரம் நீடிப்பாற்றல் உயிர் வாழ்வுத்திறம் உள்ளுயிர்த்துடிப்பு.
Vitalize
வாழ்வாற்றல் வழங்கு வீரியமூட்டு உள்ளுயிப்பு உரம் ஊட்டு உயிர்க்களையஷீ.
Vitalizing
உள்ளுரந் தருகிற செயல்துடிப்பூக்குகிற வீரியம் அஷீக்கிற.
Weakly
நோய்ப்பட்ட வீரியங் குன்றிய மெலிந்த.
Young
புனிற்றிளங் கன்று புனிற்றிளங் குஞ்சு (பெ) இளமையான வளர்ச்சியுறாத பிறந்த அணிமையுடைய அண்மையில் தோன்றிய முதிராத முதுமையுறாத முழு வளர்ச்சியடையாத வாலிபமான அனுபவ முதிர்ச்சியற்ற வீரியங்கெடாத.
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35066
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12098
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16472
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15768
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6234
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7047
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19618
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59436

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close