English to Tamil Dictionary: வீறாப்புப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bluster
குமுறல் ஆரவாரம் கொந்தளிப்பு சீறியெழுகை வீம்புரை வீறாப்பு (வினை) குமுறியெழு வீசியடி வீணாரவாரம் செய் வீறாப்புப் பேசு அடித்துநொறுக்கு அமளிபண்ணு.
Ladida
வீம்படிப்பவன் வீறாப்பாளன் தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன் பகடி (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய.
Overcrow
வெற்றிவீறாப்புப் பேசு வெற்றி இறுமாப்புடன் நட.
Panach
சிகையணி இறகு தலைச்சூட்டு பகட்டு வீம்புநடை வீறாப்புப்பேச்சு.
Storm
புயல் சூறாவளி சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு எறிபடைகளின் வெறிப்பொழிவு சீறொலியின் உக்கிரவீச்சு ஆரவாரப் புயலடிப்பு வெறியாட்டம் மூர்க்கத் தாக்குதல் அரண்தாக்குப் பிடிப்பு மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி (வினை.) புயல் வகையில் குமுறியெழு மழை வகையில் வாரியடி பெருவளி வகையில் வீசியடி புயல்போல் சுழற்றியடி கடுஞ்சினத்தில் சீறியெழு வெறியாட்டமாடு வீறாப்புப் பேசு ஏசிப்பேசு உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு உட்புகைவுறு மூர்க்கமாகத் தாக்கு உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு
Swagger
வீம்புநடை வீறாப்புப்பேச்சு தருக்கு நடத்தை ஆணவப்போக்கு வெற்று வீறாப்புரை சுறுசுறுப்பு (பெ.) பகட்டணியான (வினை.) செம்மாந்து செருக்கி நட வீறாப்பாக நடந்துகொள் வெற்றாரவாரப்பகட்டுப் பேசு வெற்று வீறாப்பு அள தற்பெருமையான புளுகுகள் பேசு.
Swank
வெற்றாரவாரம் மொட்டைப்புளுகு (வினை.) (இழி.) வீறாப்புக்காட்டு வெற்று வீறாப்புப் பேச்சுப் பேசு வெற்று வீறாப்புரை கூறு.
Vapour
ஆவி வஷீமண்டல ஈர ஆவி வெண்புகை ஆவி முகிலியற் பொருள் திண்மப் படராவி நீர்மப் படராவி மருத்துவப் புகையாவி ஆவிபோன்ற பொருள் போலிப் பொருள் நிலையற்ற தன்மையுடைய பொருள் நிலையற்ற செய்தி ஆதாரமற்ற ஊகம் புளுகு வீண் கற்பனை (பழ.) வெற்று வீறாப்பு (வி.) ஆவி வெஷீயிடு வெற்றுவீறாப்புப் பேசு வெற்றுரையாடு.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16921
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255127
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close