English to Tamil Dictionary: வெண்மையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agene
மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள் வெடிய உப்பாசிகை.
Albescence
வெண்மையாதல்.
Albescent
வெண்மையாகிற வெளிறிய.
Argent
வெள்ளி வெண்பொன்நிறம் (பெ.) வெள்ளி நிறமான வெண்மையான.
Barium
(வேதி)பாரியம் 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
Barn-owl
மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை.
Bleach
வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று வெண்மையாக்கு துணி மாசகற்று வெளிறசசெய் வெளிறு.
Camstone
அடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை.
Canescent
வெண்மையாக்கும் போக்குடைய பழமையான.
Chalky
சுண்ணம் நிறைந்த சுண்ண வெண்மையான சுண்ணக்கற்கள் போன்ற சுண்ணக் கற்களுள்ள.abounding in chalk
Chemic
வண்ணக்காரம் நிறம்போக்கி வெண்மையாக்கும் தூள் (வி.) வெண்மையாக்கும் பொடிகலந்த நீர்மங்கொண்டு செயற்பட வை.
Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Dealbate
வெண்மையாக்கப்பட்ட.
Dimity
முனைப்பிழையுடன் சித்திரவேலைப்பாடு கொண்ட வெண்மையான முரட்டுப் பருத்தித்துணி வகை.
Fish-glue
மீன்பசை மீன் வகைகளினின்று கிடைக்கிற பசை செய்யவுதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள்.
Fog-bow
பனி வில் ஒளியாற்றலால் மூடுபனியில் தோன்றும் வெண்மையான வானவில் போன்ற வளைவு.
Fog-dog
மூடுபனிக்காலத்தில் அடிவானத்திற்கருகிற் காணப்படும் சிறிது வெண்மையான புள்ளி.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Inset
இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி. சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Inset
இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி. சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Milk-white
பால்போல் வெண்மையான.
Mycelium
(தாவ) பூசணவலை பூஞ்சைக்காளானின் வெண்மையான நாரியற் பொருள்.
Nuns Thread
நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல்.
Pearl
முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி.
Snowy
பனி மிகுந்துள்ள பனிமூடப்பட்ட திண் பனிபோன்று வெண்மையான தூய வெண்மைநிறமான தூண்மையான.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4705
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7150
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19480
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5757
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16721
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6759
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11631
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15396
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20465
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close