English to Tamil Dictionary: வெளிநாட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Disinvestment
வெளிநாட்டு முதலீட்டுச் சேமங்களின் மீட்பு.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Foreigner
அயல்நாட்டார் வெளிநாட்டிற் பிறந்தவர் பிறநாட்டுமொழி பேசுபவர் அயல்நாட்டுக் கப்பல் வெளிநாட்டு வரவான உயிரினம் வெளிநாட்டுச் சரக்கு.
Legation
தூதுப்பேராட்களை அனுப்புதல் நிலைத்தூதுக்குழு தாதுவப்பேராளர் குழு வெளிநாட்டமைச்சுப் பரிவாரக் குழு. வெள்ளிநாட்டமைச்சர் உரிமைப் பணிமனையிடம்.
Mail
அஞ்சல் கட்டு அஞ்சல்முறை வெளிநாட்டு அஞ்சல் நாளஞ்சல் தொகுதி (வினை) அஞ்சல்மூலம் அனுப்பு அஞ்சலிற் சேர்.
Nunciature
திருத்தூதர் பணி போப்பாண்டவரின் வெளிநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
Nuncio
வெளிநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர்.
Outlandish
அயல்நாட்டுத் தோற்றமுடைய வெளிநாட்டு உச்சரிப்புள்ள புதுமை வாய்ந்த இயல்முரணிய அருவருப்பான வடிவமைதியற்ற.
Peregrination
சுற்றலைவு நாடுசூழ் வருகை முழுநிறைவான பயணச்சுற்றுலா வெளிநாட்டுத் தங்கற் பயணம்.
Peregrine
வேட்டைப் பருந்து (பெ.) வெளிநாட்டுக்குரிய வெளிநாட்டுத் தோற்றமடைய.
Protocol
உடன்படிக்கை முதற்குறிப்பு கூட்டு ஒப்பந்த மூலப்படி முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி பத்திர முதல் இறுதி வக்கணை தூதரக வக்கணையாளர் (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய்.
Recall
மீட்டழைப்பானை வெளிநாட்டுத் தொலையமர்வு வகையில் திருப்பியழைப்பு பணி மாற்ணை தொலைப்பயணக் கப்பல்கள் வகையில் திரும்பாணை குறியடையாளச் செய்தி மூலமான பயண மீட்பாணையிடு தாயக மீட்புக் கட்டளையிடு பணிவிடுத்து மீளும்படி கட்டளையிடு நெறிதடுத்துத் திருப்பு கருத்துத் திருப்பி ஈர்த்துக்கொள் மீட்டும் நினைவுக்குக்கொண்டுவா நினைவுபடுத்திக்கொள் நினைவு கொள் நினைப்பூட்டு தன் நினைவுகொள்வி உயிர்ப்பி நினைவு புதுப்பித்து ஊக்கு முடிவு வகையில் மாற்று கட்டளை வகையில் தள்ளுபடி செய் செயல் வகையில் மாற்றியமை. கொடைப்பொருள் வகையில் திரும்பப் பெற்றுக்கொள்.
Soho
வெளிநாட்டு அருந்தகங்களை மிகவுடைய லண்டன் மாநகர் வட்டகை.
Stranger
வெளியார் வெளிநாட்டவர் தொலைநாட்டவர் தொலை ஊரினர் பழக்கமற்றவர் புதியவர் ஏதிலார் புதுவட்டாரத்தவர் புதுவரவாளர் விருந்தினர் உறவினரல்லாதவர் புதிது பிறந்த குழந்தை உறுப்பினரல்லாதவர் அக்கறையற்றவர் அக்கறைக்குரியவரல்லாதவர் பழகாதவர் விவரமறியாதவர் அறியாதவர் தெரியாதவர் விருந்து குறிப்பதாகக் கருதப்படுஞ் செய்தி.
Subsidize
துணையாதரவு அளி படைகளுக்கு வெளிநாட்டிலிருந்து உதவிகொடு அரசாங்க வகையில் தொழில்களுக்கு உதவிப்பொருள் கொடு.
Swadeshi
சுதேசி வெளிநாட்டுப்பொருள்களை விலக்கிய இந்திய இயக்கம்.
Uitlander
அயலார் தென்னாப்பிரிக்க வழக்கில்வெளிநாட்டவர்.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4836
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7677
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9181
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37536
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4911
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12810
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13056
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22859
Barani Bangla Font
Barani
Download
View Count : 35070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close