English to Tamil Dictionary: வெளிப்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advocate
வழக்கறிஞர் ஆதரித்து வாதாடுபவர் காத்துப்பேசுவோர் (வினை) ஆதரித்து வாதாடு வெளிப்படையாகப்பரிந்துரை.
Angelophany
மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல் தேவதை பிரத்தியட்சம்.
Apparency
வெளிப்படைத் தௌிவு சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
Apparent
தோற்றமான வெளிப்படையான எளிதில் உணரத்தக்க மேலீடாகத் தோன்றுகிற காட்சிமூலம் உணரப்பட்ட உறுதிப்படுத்தப்பெறாத.
Apparent
வெளிப்படையான
Appear
கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
Arraign
நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு வெளிப்படையாகப் பழிசுமத்து குற்றம் காண் மறுத்துக்கூறு விளக்கம் தரும்படி கேள்.
Atok
தீ மவ்க் கசிவுநீரை வெளிப்படுத்தும் கீரியின் விலங்கு வகை.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Aural
பொருளினின்று வெளிப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய.
Axiom
மூதுரை வெளிப்படை உண்மை வெள்ளிடைமலை மேற்கோள் வாசகம் அடிவழக்கு வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
Axiomatic, Axiomatical
தானே விளங்குகிற வெளிப்படையாகத் தெரிந்த அடிவழக்குச் சார்ந்த மூதுரையார்ந்த.
Badger-baiting. Badger-drawing
கரடி வெருட்டு கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வெளிப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு.
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Baldly
மொட்டையாக அணி ஒப்பனையின்றி வக்கணையில்லாமல் முழுதும் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி.
Baldness
மொட்டைத்தன்மை வெறுமை வெளிப்படைப்பண்பு.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Barely
ஆடையின்றி உண்மையான வடிவத்துடன் வெளிப்படையாக திறந்த மனத்துடன்.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Betray
காட்டிக்கொடு நம்பினவரை ஏமாற்று நம்பிக்கை கெடு நட்புக்கேடு செய் உண்மையற்றவராயிரு தவறான வழிகாட்டு வஞ்சனை செய் கற்பழி மறைவெளியிடு பண்பு வெளிப்படுத்து சான்றாமை.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Bud
அரும்பு மலர்மொக்கு இளந்தளிர் முளை இளங்கொத்து போது (வில.) முதிராக்கருமுளை முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர் இளம்பைதல் (வினை) அரும்பு தளிர்விடு மொக்குவிடு கிளை மொட்டாய் எழு அரும்பிலிருந்து வெளிப்படு புதிதுபிற வளரத்தொடங்கு புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Burst
வெடிப்புஉடைவுதகர்வுகுபீர்பாய்ச்சல்திடீர்க் கிளர்ச்சிதிடீர் நிகழ்ச்சிதெறிப்புகடும் காய்ச்சல்திடீர்தோற்றம்குடியாட்டுவெறிமுறையாட்டு(வினை) நொறுக்குதகர்உடைந்து வீழ்அழிதிடீர்ச்செயலாற்றுமுரட்டுத்தனமாக செயலாற்றுதிடீரெனத்தோன்றுஉடந்து வெளிப்படுபகீரெனத்திறதிடீரென இயங்குநிரம்பி வழிபொங்கு சட்டென உரை
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136277

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close