English to Tamil Dictionary: வெளிப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Aural
பொருளினின்று வெளிப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய.
Decidua
குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
Effluvium
பொருளிலிருந்து வெளிப்படும் நுண்ணிய அணுக்கள் அழுகிய பொருள்களிலிருந்து வெளிப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி காந்தத் தால் வெளியிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள்.
Expression
சொல்லுதல் தெரிவித்தல் சொல்லமைப்பு சொல் உணர்ச்சி முனைப்புப்பாங்கு சொல்திறம் மொழிநடை சொல் சொற்றொடர் தோற்றம் முகபாவம் தொனி (இசை) உயிர்ப்பண்பு பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு (கண.) எண்ணுருக்கோவை ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு அழுத்தித்தள்ளுதல்.
Fortuity
தற்செயல் நிகழ்வு இடையுறுநிகழ்ச்சி தானறியாது தோற்றும் பண்போவியம் முயற்சியின்றி வெளிப்படும் பண்புடையுரு.
Fumarole
எரிமலைக் குவட்டில் அவி வெளிப்படும் பிளவு.
Ink
மை எழுதும் மை கருநிறக் குழம்பு அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம் (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு மையினால்ட எழுது கரிய வண்ணம்பூசு.
Mephitis
நச்சு வளிமண்ணிலிருந்து வெளிப்படும்நச்சு ஆவி கேடுதரும் நச்சு வாடை.
Mucus
சளிகோந்து பிசின் மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் குழம்புநீர்ப் பொருள்.
Smoke-hole
புகைவாய் எரிமலைக்குவட்டில் ஆவி வெளிப்படும் புழைவாய்.
Thalamus
உவளகம் மகளிர் உள்ளறை உள்ளறை (உள்) மூளை நரம்பு முடிச்சு மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம் (தாவ) மலர் பொருத்திடம்.
Random Fonts
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45043
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15363
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22626
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10198
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135755
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8599
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6606
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20315
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18314
Mani Bangla Font
Mani
Download
View Count : 19829

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close