English to Tamil Dictionary: வேணவா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aspiration
வேணவா பேரார்வம் நாட்டம் விழைவு.
Craving
வேணவா அடக்க முடியாத ஆசை மிகு விருப்பம் நீடித்த நாட்டம்.
Earnest
மெய்யார்வம் விளையாட்டற்ற தன்மை மெய்யுறுதிப்பாடு (பெ.) அக்கறையுள்ள உள்ளார்வமிக்க மனமார்ந்த வினைமையுடைய விளையாட்டல்லாத மனமார்ந்த விமைமையுடைய வேணவாவுடைய முனைப்பார்வமுள்ள.
Pant
மூச்சுத்திணறல் குறுமூச்சு துடிப்பு (வினை.) மூச்சுத்திணறு மிகவிரும்பு வேணவாக்கொள் தவி பதை துடி திணறிக்கொண்டே பேசு.
Solicitous
ஆவல் கொண்டுள்ள வேணவாவுடைய ஆர்வ விருப்புடைய அக்கறை கொள்கிற கவலைப்படுகிற.
Stake
கூர்ச்சு மரமுளை வேலிநடுகழி எல்லைக்குற்றி அடையாளக் கம்பம் கொழுகொம்பு ஆதாரக் கழி கட்டை வண்டிச் சுற்றோராக் குத்துக்கழி கட்டுத்தறி எரிப்புத் தண்டக்கம்பம் எரிப்புத்தண்டம் ஈயவேலையாளின் பட்டடைக்கல் ஓட்டப் பந்தயத் தொகை பணயம் பந்தயப்பொருள் துணிவீடுபாட்டுப் பொருள் ஆக்க அழிவுக்குத துணிந்து ஈடுபடுத்தும்பொருள் வேணவாப் பிணைப்பு ஆக்க இழப்புகளில் உள்ள அக்கறை பங்கீடுபாடு போட்டிக் குறியிலக்கு போராட்டக் குறியிலக்கு முயற்சிக் குறியிலக்கு சாவுக்குறி உயிரிழந்தும் காத்தற்குரிய குறிக்கோள் தத்துவம் குறிக்கோள் பரிசு ஆதாயநாட்டங்கட்குரிய ஒன்று இடர் ஊசலாட்ட நிலை (வினை.) முளையில் பிணை மரமுளைகளைக் கொண்டு இறுக்கு கொழுகொம்பினை ஆதரமாகக் கொடு குத்துக்கழிகள் மூலம் காப்புறுதி செய் கழிகள் இணைவி நடுகழிகளால் அடைப்புச் செய் குற்றிகள் கொண்டு எல்லைகுறி கழுவில் ஏற்று கழுமரத்தில் குத்தி ஊடுருவ வை ஒட்டம் வை பந்தயப்பொருளாக வை துணிந்து ஈடுபடுத்து துணிவு காட்டிப் பணயமாக வை.
Stare
உறுத்த பார்வை ஊன்றிய பார்வை இமையா விழிப்பு நீடித்த அகல விழிப்புநோக்கு உருட்சி நோக்கு மருட்சிப்பார்வை வியப்பார்வ நோக்கு திகைப்பு நோக்கு மடமை நோக்கு பற்றார்வ நோக்கு ஏக்க நோக்கு வேணவா நோக்கு (வினை.) உறுத்து நோக்கு ஊன்றிப் பார் விழித்து நெடு நேரம் நோக்கியிரு பேந்தப்பேந்த விழி திகைப்புடன் விழித்துநோக்கு வியப்பார்வத்துடன் கூர்ந்து நோக்கு பற்றார்வத்துடன் நோக்கு முனைப்பாக முன்வந்தெய்து திடுமெனவந்து திகைக்க வை கண்கூடாகத் தெரியவர்விழித்துநோக்கி அச்சுறுத்து விழித்து நோக்கி அச்சுறுத்தி செயலாற்று விழித்து நோக்கி எதிர்ப்புத் தெரிவி.
Starer
உறுத்து நோக்குபவர் வேணவா நோக்காளர்.
Thirst
விடாய் நீர் வேட்கை மிகு விருப்பம் வேணவா (வினை) விடாயுறு நீர்வேட்கை கொள் வேணவாக்கொள் விரும்பி ஏங்குறு அஷ்ப்புக்கொள் ஏக்கங்கொள்.
Thirstful
விடாயுடைய வேட்கைமிக்க வேணவா மிகளம் உடைய.
Thirstily
விடாயுடன் தாகமாய் வேணவாயுடன்.
Thirstless
விடாயற்ற நீர்வேட்கையற்ற வேணவா வற்ற காய்வற்ற வறட்சியற்ற.
Thirsty
விடாய்கொண்ட நீர்வேட்கையினையுடைய வேணவாக்கொண்ட குடி விருப்புள்ள காய்வுடைய நாடு நிலம் அல்லது பருவ வகையில் வறட்சியான (பே-வ) தாகம் உண்டுபண்ணுகிற விடாய் தருகிற.
Want
இல்லாமை இலம்பாடு வறுமை இல்லாக்குறை குறை குறைபாடு முடை தேவை கடுந்தேவையுணர்ச்சி கடுந்தேவைப்பொருள் வல்விருப்பம் வேணவா வேணவாப்பொருள (வினை.) இல்லாதிரு குறைவுறப்பெறு குறிப்பிட்ட அளவில் குறைபடு இன்மையுணர் இல்லாது அவதிப்படு கடுந்தேவைப்படு வேண்டுமென்று கோர வேண்டு பெறவிரும்பு விருப்பங்கொள் வேணவாவுறு.
Watch
கைக்கடிகாரம் காத்திருக்கை காவல் விழிப்பு நிலை உன்னிப்பு கவனிப்பு இராக்காவல் முற்கால நகர் சுற்றுக்காவல் நகர்சுற்றுக்காவலர் நகர்ச்சுற்றுக் காவற்குழு நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர் இரவுக் காவல்முறை யாமம் இரவுநேர முறைக்கூறு இரவுக் காவல் முறைநேர எல்லை (அரு.) இரா விழிப்பு (வினை.) கூர்ந்து நோக்க கூர்ந்து கவனி ஒற்றறாடு காத்துப்பேணு கவனித்து மேற்பார் காத்திரு வேணவாவுடன் காத்திரு எதிர்நோக்கிக் காத்திரு எதிர்பார்த்துக் காத்திரு வாய்ப்புக்காகக் காத்திரு காலங்கருதியிரு குறித்து விழிப்புடனிரு உன்னிப்பாயிரு முன்னெச்சரிக்கையுடனிரு (அரு.) கண்விழித்துக்கொண்டிரு இரவு விழித்திரு.
Weary
களைப்புற்ற சோர்வுற்ற வலுக்குறைந்த சலிப்புக் கொண்டு வெறுப்புற்ற சோர்வுறச் செய்கிற (வினை.) களைப்பூட்டு சோர்வுறுவி சலிப்படை ஸ்காத்லாந்து வழக்கில் ஏங்குறு வேணவாக்கொள்.
Random Fonts
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12377
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41865
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11783
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13888
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7929
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13804
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close