English to Tamil Dictionary: வேறுபாடுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chequred
பல வண்ணமுடைய பல்வகை வேறுபாடுடைய சீரமைதிக் குலைவுடைய மாறி மாறி வரும் இயல்புடைய இன்பதுன்பம் கலந்த.
Dapple
புள்ளியிட்ட தோற்றம் (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய் பல நிறப் பட்டைகளுடையதாக்கு பல நிறங்களுள்ளதாக்கு பல வகைப்படுத்து.
Discriminating
வேறுபாடு காண்கிற திரித்துணர்வுடைய கூரறிவுடைய நுழைபுலம் வாய்ந்த வேறுபாடுடைய. வேறுபாடு காட்டுகிற.
Dissimilar
ஒத்திராத மாறுபட்ட வேறுபாடுடைய.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.

Facings
சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு திருப்பத்திசை முகங்கள் வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள்.
Isotope
(வேதி. இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.
Limbate
(உயி. தாவ.) தௌிவாக வேறுபடுத்தப்பட்ட ஓர எல்லைகளையுடைய வண்ண வேறுபாடுடைய விளிம்பெண்களையுடைய.
Polymeric
(வேதி.) மீச்சேர்ம இயலுடைய சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
Streak
கீற்று நீண்டு மெலிந்த ஒழுங்கற்ற கோடு ஒளிவரை ஒளிநிற வரி மின்வரி விளிம்பொளி வரி நிறத்தால் வேறு பிரித்தறியக்கூடிய விளிம்பு வண்ணக்கோடு பின்னணியிலிருந்து நிறவேறுபாடுடைய கோடு பளீரொளி சிறு கூறு சிறுவிளிம்புக் கூறு (வினை.) வரிகள் இடு நிறக்கீற்றுக்களிடு வண்ண விளிம்பிட்டுக் காட்டு மின்னல் பேல் விரைந்து செல்.

Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Two-way
இருவழித்தான விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற (கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய (கண) இரு விசைமானங்களையுடைய.
Unlike
போன்றிராத ஒன்று வெறுக்கப்ட்ட ஒன்று (பெ.) போலாத போன்றிராத வேறுபாடுடைய வேற்றுமையுள்ள ஒத்திராமல் போலாது.
Varia Lectio
(ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம்.
Variant
திரிபுரு மாற்றுரு பாடபேதம் மாறுபட்ட வடிவம் சிறிது வேறுபட்ட வடிவம் சிற்றொலி மாறுபாட்டு வடிவம் வேறுபடு மாதிரி உரு வேறுபட்ட ஒன்று சிறு வேறுபாடுடைய ஒன்று (பெ.) வேறுபட்ட சிறிது திரிபுற்ற நுணுக்க மாறுபாடுடைய தர மாறுபாடுடைய வேறுபாடு உடைய இடை மாறுபாடுகள் உடைய தம்முள் வேறுபாடுகள் கொண்ட.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9611
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17759
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42879
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10402
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6038
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close